English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
rarefaction "வளிம நீக்கம்
தமிழ் பொருள்: அடர் குறைப்பு" "Chemistry" "வேதியியல்"
rarely
commonதமிழ் பொருள்: 📉 அரிதாக
rarest of the rare "அபூர்வத்திலும் அபூர்வமான
தமிழ் பொருள்: அரிதிலும் அரிதான" "Law" "சட்டவியல்"
ras de saint cyr "நாற்படை பட்டு
தமிழ் பொருள்: பருத்தித் துணி" "Home Scienc" "மனையியல்"
ras de saint maur "கறுப்புநிறப் பட்டு
தமிழ் பொருள்: பருத்தி நெய்தல் துணி" "Home Scienc" "மனையியல்"
rash
தமிழ் பொருள்: மடத்துணிவு
rash "அளவுகடந்த
தமிழ் பொருள்: கண்மூடித் தனமான
rash "தடித்த பட்டு
தமிழ் பொருள்: பருத்தித் துணி" "Home Scienc" "மனையியல்"
rash "தோல்வெடிப்பு
தமிழ் பொருள்: சொறி" "Agriculture" "வேளாண்மையியல்"
rash and negligent driving
தமிழ் பொருள்: வேகமாக மற்றும் கண்மூடித்தனமாக வாகனம் செழத்துதல்
rashes "சினைப்புகள்
தமிழ் பொருள்: பொரிப்புகள்
rashness "அசட்டைத் துணிவு
தமிழ் பொருள்: தகாத துணிச்சல்" "Law" "சட்டவியல்"
rate
தமிழ் பொருள்: வீதம்
rate
தமிழ் பொருள்: வீதம்
rate "மதிப்பு
தமிழ் பொருள்: விலை" "Banking" "வங்கியியல்"
rate "வீதம்
தமிழ் பொருள்: மதிப்பு
rate of discount
தமிழ் பொருள்: கழிவு வீதம்
rate of exchange "நாணயமாற்று வீதம்
தமிழ் பொருள்: பண்டமாற்று வீதம்" "Home Scienc" "மனையியல்"
rate of payment
தமிழ் பொருள்: கொடுப்பனவு வீதம்
rate of production
தமிழ் பொருள்: உற்பத்தி வீதம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.