English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
co-creditor
தமிழ் பொருள்: கூட்டுக் கடன்கொடுத்தோன்
co-curator
தமிழ் பொருள்: கூட்டுக் காப்பாளர்
co-curricular activities
தமிழ் பொருள்: இணைக் கலைத்திட்ட செயற்பாடுகள்
co-curriculum
தமிழ் பொருள்: இணைக்கலைத்திட்டம்
co-decree-holder
தமிழ் பொருள்: கூட்டு தீர்ப்பாணை கொண்டவர்
co-defendant
தமிழ் பொருள்: உடன் எதிர்வாதி
co-defendant "உடன் எதிர்வாதி
தமிழ் பொருள்: உடன் பிரதிவாதி" "Law" "சட்டவியல்"
co-delinquent
தமிழ் பொருள்: கடமை தவறுபவர்
co-education
தமிழ் பொருள்: இருபாலாரிணைந்த கல்வி
co-education
தமிழ் பொருள்: கூட்டுக்கல்வி
co-employee "உடனூழியர்
தமிழ் பொருள்: உடன் பணியாற்றுநர்" "Banking" "வங்கியியல்"
co-emptio
தமிழ் பொருள்: விலைமணம் (உரோ.சட்)
co-equal
தமிழ் பொருள்: கூட்டொத்த
co-eval "சமகாலத்தவர்
தமிழ் பொருள்: ஒருசாலை" "Anthropolog" "மானிடவியல்"
co-existence "உடனுறைவு
தமிழ் பொருள்: உடனிருப்பு" "Banking" "வங்கியியல்"
co-existence "உடன்உறைவு
தமிழ் பொருள்: உடனிருத்தல்" "Administrat" "ஆட்சியியல்"
co-extensive
தமிழ் பொருள்: சமவிரிவுடை
co-factor "இணைக்காரணி
தமிழ் பொருள்: துணைக்காரணி" "Mathematics" "கணிதம்"
co-generation
தமிழ் பொருள்: இணைத் தலைமுறை
co-habitation
தமிழ் பொருள்: உடனுறைவு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.