English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
sober "அமைதி
தமிழ் பொருள்: அடக்கம்
sobering "அமைதியான
தமிழ் பொருள்: உணர்ச்சி வயப்படாத" "Home Scienc" "மனையியல்"
socage tenure
தமிழ் பொருள்: பணிசெய் காணிக்குத்தகை
sociability "தோழமை
தமிழ் பொருள்: சமூகச்சிந்தனை" "Home Scienc" "மனையியல்"
sociable
தமிழ் பொருள்: பழகத்தக்க
social
தமிழ் பொருள்: சமூக
social action broadcasting
தமிழ் பொருள்: சமூக செயற்பாட்டு ஒலிபரப்பு
social activity
தமிழ் பொருள்: சமூகச் செயற்பாடு
social adaptation
தமிழ் பொருள்: சமூக இசைவாக்கம்
social adjustment
தமிழ் பொருள்: சமூக சீராக்கம்
social attitude
தமிழ் பொருள்: சமூக மனப்பாங்கு
social attitude
தமிழ் பொருள்: சமூக உளப்பாங்கு
social background
தமிழ் பொருள்: சமூகப் பின்னணி
social behaviour
தமிழ் பொருள்: சமூக நடத்தை
social being
தமிழ் பொருள்: சமூக இருக்கும்பாருள்
social benefits
தமிழ் பொருள்: சமூக நன்மை
social body
தமிழ் பொருள்: சமூக உறுப்பு
social capital
தமிழ் பொருள்: சமூக மூலதனம்
social capital of telecommunications
தமிழ் பொருள்: தொலைதொடர்புகளின் சமூக மூலதனம்
social class
தமிழ் பொருள்: சமூக வகுப்பு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.