Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

positive

தமிழ் பொருள்: சாதக

positive

தமிழ் பொருள்: சாதக

positive

தமிழ் பொருள்: நிழற்பட நேர்படிவம்

positive "இயல்

தமிழ் பொருள்: நேர்" "Philosophy" "மெய்யியல்"

positive "உறுதிநிலை

தமிழ் பொருள்: நேர்திசை

positive "நேரியல் உறுதியான

தமிழ் பொருள்: மேல்நோக்கான" "Administrat" "ஆட்சியியல்"

positive "நேர்மம்

தமிழ் பொருள்: மிகை" "Mathematics" "கணிதம்"

positive deviance "நேர்திற எதிர்ப்பு

தமிழ் பொருள்: ஆக்கநிலை எதிர்ப்பு" "Banking" "வங்கியியல்"

positive estuary "மூழ்கு கழிமுகம்

தமிழ் பொருள்: வடிகழிமுகம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

positive feedback

தமிழ் பொருள்: சாதகமான பின்னூட்டல்

positive law

தமிழ் பொருள்: சாதகமான சட்டம்

positive liberty

தமிழ் பொருள்: உறுதியான தன்னுரிமை

positive philosophy "புறக்காட்சி சாரியம்

தமிழ் பொருள்: நேர்க்காட்சிக் கொள்கை" "Sociology" "சமூகவியல்"

positive print

தமிழ் பொருள்: உறுதியான அச்சு

positive profile

தமிழ் பொருள்: நல்லெண்ண புறவுரு

positive reinforcement

தமிழ் பொருள்: சாதகமான வலுவூட்டல்

positive value "நேர்ம மதிப்பு

தமிழ் பொருள்: மிகை மதிப்பு" "Mathematics" "கணிதம்"

positivism

தமிழ் பொருள்: நேர்வு வாதம்

positivism

தமிழ் பொருள்: புலனறிவாதம்

positivism

தமிழ் பொருள்: புலனறிவாதம்

Page 109 of 197 (Total Words: 3925)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.