Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

introduction "அறிமுகம்

தமிழ் பொருள்: அறிமுகவுரை" "Home Scienc" "மனையியல்"

introduction, growth, maturity, declin "தொடக்கம்

தமிழ் பொருள்: வளர்ச்சி

introgression "மரபன் கலப்பு

தமிழ் பொருள்: மரபன் கலத்தல்" "Forestry" "கானியல்"

introitus "உள்வழி

தமிழ் பொருள்: நுழைவாயில்" "Home Scienc" "மனையியல்"

introspection

தமிழ் பொருள்: அகநோக்கு

introspection

தமிழ் பொருள்: உட்புறக்காட்சி

introspection "அகவினையாய்வு

தமிழ் பொருள்: உட்புறக்காட்சி" "Anthropolog" "மானிடவியல்"

introspective

தமிழ் பொருள்: உட்புறக்காட்சியிலான

introspective psychology

தமிழ் பொருள்: அகநோக்கு உளவியல்

introversion

தமிழ் பொருள்: அகமுகச் சிந்தனை

introversion extroversion test

தமிழ் பொருள்: அகமுக புறமுகச் சோதனை

introvert

தமிழ் பொருள்: அகமுகச் சிந்தனையாளர்

introvert personal communication

தமிழ் பொருள்: அகமுகச் சிந்தனைத் தனிப்பட்ட தொடர்பாடல்

introvet "அகமுகன்

தமிழ் பொருள்: அகமுகச் சிந்தனையாளர்" "Anthropolog" "மானிடவியல்"

intruder "முற்றுகையாளர்

தமிழ் பொருள்: ஊடுருவுபவர்

intrusion

தமிழ் பொருள்: ஊடுருவல்

intrusion "உள்குடைவு

தமிழ் பொருள்: முற்றுகை" "General Med" "மருத்துவவியல்"

intubation "குழல் பொருத்தல்

தமிழ் பொருள்: குழாய் செருகல்" "General Med" "மருத்துவவியல்"

intuition

தமிழ் பொருள்: உள்ளுணர்வு

intuition

தமிழ் பொருள்: உள்ளுணர்வு

Page 110 of 129 (Total Words: 2564)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.