Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

mosquito

noun

தமிழ் பொருள்: 🦟 கொசு

moss bege "பட்டு

தமிழ் பொருள்: கம்பளிப் பிரெஞ்சுத் துணி" "Home Scienc" "மனையியல்"

most immediate "உடனடி

தமிழ் பொருள்: உடனடி கவனிப்பிற்குரிய" "Administrat" "ஆட்சியியல்"

most secret "கடுமந்தணம்

தமிழ் பொருள்: கமுக்கமிகு" "Banking" "வங்கியியல்"

most urgent "மிகு முதன்மை

தமிழ் பொருள்: மிகு விரைவு" "Banking" "வங்கியியல்"

motel "உந்து வண்டித்தட உணவு விடுதி

தமிழ் பொருள்: உந்து உலாவினர் உணவகம்" "Administrat" "ஆட்சியியல்"

moth "அந்திப்பூச்சி

தமிழ் பொருள்: விட்டில் பூச்சி" "Home Scienc" "மனையியல்"

mother

தமிழ் பொருள்: அம்மா

mother tongue

தமிழ் பொருள்: தாய்மொழி

mother tongue

தமிழ் பொருள்: தாய் மொழி

mother tongue mirroring

தமிழ் பொருள்: சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தல்

mother, adoptive "மகவேற்புத் தாய்

தமிழ் பொருள்: ஏற்புத் தாய்" "Law" "சட்டவியல்"

motif "கலைப்பண்புடைய உருவரைப் படம்

தமிழ் பொருள்: அடிப்படை வடிவம்" "Home Scienc" "மனையியல்"

motile "நகரும்

தமிழ் பொருள்: நீந்தும்" "Biology" "உயிரியல்"

motion

தமிழ் பொருள்: இயக்கம்

motion

தமிழ் பொருள்: பிரேரணை

motion

தமிழ் பொருள்: சலனம்

motion "முன்மொழிவு

தமிழ் பொருள்: இயக்கம்" "Banking" "வங்கியியல்"

motion picture

தமிழ் பொருள்: சலனப் படம்

motion pictures

தமிழ் பொருள்: சலனப் படம்

Page 111 of 132 (Total Words: 2636)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.