English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
external iliac vein "புறநுசும்புச் சிரை
தமிழ் பொருள்: வெளிநுசும்புச் சிரை" "General Med" "மருத்துவவியல்"
external inhibition
தமிழ் பொருள்: வெளிவாரித் தடைக்கட்டு
external jugular vein "புற கழுத்துச் சிரை
தமிழ் பொருள்: கண்டப் புறச் சிரை" "General Med" "மருத்துவவியல்"
external loan "வெளிநாட்டுக் கடன்
தமிழ் பொருள்: வெளியார் கடன்" "Banking" "வங்கியியல்"
external market "அயற் சந்தை
தமிழ் பொருள்: வெளிச்சந்தை" "Banking" "வங்கியியல்"
external migration "வெளிநாட்டுக் குடிபெயர்வு
தமிழ் பொருள்: அயற்புலம் பெயர்வு" "Sociology" "சமூகவியல்"
external oblique muscle of the abdomen "வயிற்றின் வெளிக்கோணத் தசை
தமிழ் பொருள்: வயிற்றின் புறச்சாய்வுத் தசை" "General Med" "மருத்துவவியல்"
external obliquem "புறச்சாய்வுத் தசை
தமிழ் பொருள்: எக்ஸ்டெர்னல் ஒப்லிக்" "General Med" "மருத்துவவியல்"
external podalic version "புறவழிப் பாதத்திருப்பு
தமிழ் பொருள்: புறவழிப் பாதப்புரட்டல்" "General Med" "மருத்துவவியல்"
external resorption "புறக் கரைப்பு
தமிழ் பொருள்: புற மீளீர்ப்பு" "General Med" "மருத்துவவியல்"
external resources
தமிழ் பொருள்: வெளிநாட்டு வளங்கள்
external rotation "வெளிச்சுழற்சி
தமிழ் பொருள்: புறச் சுழற்சி" "General Med" "மருத்துவவியல்"
external surface "வெளிப்பரப்பு
தமிழ் பொருள்: புறப்பரப்பு" "General Med" "மருத்துவவியல்"
external, externus "வெளி
தமிழ் பொருள்: புற" "General Med" "மருத்துவவியல்"
externalisation "புறவயமாக்கம்
தமிழ் பொருள்: புறமாக்கம்" "Home Scienc" "மனையியல்"
externalities "அறுதிமங்கள்
தமிழ் பொருள்: அறுதிநிலைகள்" "Politics" "அரசியல்"
extinct "மறைந்த
தமிழ் பொருள்: வழக்கொழிந்த" "Home Scienc" "மனையியல்"
extinct "வழக்காறொழிந்த
தமிழ் பொருள்: தொடர்பற்றுப்போன" "Administrat" "ஆட்சியியல்"
extinction
தமிழ் பொருள்: அழிதல்
extinction "அணைதல்
தமிழ் பொருள்: அழிதல்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.