Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

district survey offices

தமிழ் பொருள்: மாவட்ட நில அளவை அலுவலகம்

distrust "நம்பிக்கையின்மை

தமிழ் பொருள்: ஐயப்பாடு" "Administrat" "ஆட்சியியல்"

disturbance

தமிழ் பொருள்: குழப்பம்

disturbance "அமைதிகுலைவு

தமிழ் பொருள்: குழப்பம்" "Agriculture" "வேளாண்மையியல்"

disturbance "கலக்கம்

தமிழ் பொருள்: மனஉளைச்சல்" "Home Scienc" "மனையியல்"

disturbance "குழப்பம்

தமிழ் பொருள்: கிளர்ச்சி

disturbance "சிறுபுயல்

தமிழ் பொருள்: புயல் அறிகுறி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

disturbance of possession

தமிழ் பொருள்: உடைமைக் குழப்பம்

disuse

தமிழ் பொருள்: பயன்படுத்தாமை

disutility "பயனின்மை

தமிழ் பொருள்: பயன்படுத்தாமை" "Home Scienc" "மனையியல்"

ditch "கழிநீர்க் கால்வாய்

தமிழ் பொருள்: குழி

ditch "கழிவுநீர் வடிகால்

தமிழ் பொருள்: குழி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

ditch "சாக்கடை

தமிழ் பொருள்: வாய்க்கால்" "Agriculture" "வேளாண்மையியல்"

ditch "சிறுகால்

தமிழ் பொருள்: கழிகால்" "Geology" "புவியியல்"

ditch and furrow method "ஓடை

தமிழ் பொருள்: உழவுசால் முறை" "Engineering" "பொறியியல் தொழில்நு"

ditch and furrow method "சால்

தமிழ் பொருள்: பரம்பு உழவுமுறை" "Geology" "புவியியல்"

ditringas (writ)

தமிழ் பொருள்: வலுக்கட்டாணை

ditto "மேற்படி

தமிழ் பொருள்: முன்குறிப்பிட்ட" "Administrat" "ஆட்சியியல்"

diuretics "சிறுநீர்ப்பெருக்கிகள்

தமிழ் பொருள்: சிறுநீர்ப்பிரித்திகள்" "General Med" "மருத்துவவியல்"

diurnal

தமிழ் பொருள்: நாட்குறிப்பேடு

Page 122 of 167 (Total Words: 3336)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.