English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
solution "கரைசல்
தமிழ் பொருள்: தீர்வு" "Home Scienc" "மனையியல்"
solution "நீர்த்தல்
தமிழ் பொருள்: கரைசல்" "Environment" "சூழலியல்"
solve
தமிழ் பொருள்: தீர்க்க
solve "கரை
தமிழ் பொருள்: சிக்கறு
solve "தீர்வுகாண்
தமிழ் பொருள்: தீர்" "Mathematics" "கணிதம்"
solved
தமிழ் பொருள்: தீர்க்கப்பட்டது
solvency
தமிழ் பொருள்: தீர்திறன்
solvency certificate "செல்வநிலைச் சான்றிதழ்
தமிழ் பொருள்: நிதிநிலைச் சான்றிதழ் கடன்தீர்திறச் சான்றிதழ்" "Administrat" "ஆட்சியியல்"
solvent
தமிழ் பொருள்: தீர்திறனுடை கடனிறுக்கக்கூடிய
solvent partner
தமிழ் பொருள்: கடன்தீர் திறனுடை பங்காளி
solvitur in modum solventis
தமிழ் பொருள்: கொடுப்பனவொன்று மேற்கொள்ளப்படுவது செழுத்துபவரின் விருப்பத்தின் படியே
somatic cell "உடல் உயிரணு
தமிழ் பொருள்: உடலணு" "Home Scienc" "மனையியல்"
somatic cell "உடற்கூற்று உயிரணு
தமிழ் பொருள்: உடலணு" "Fisheries" "மீன்வளம்"
somatic cell "உடற்பகுதி அணு
தமிழ் பொருள்: உடல உயிரணு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
some
தமிழ் பொருள்: சில
some "சில
தமிழ் பொருள்: சிலர்
Some people are drinking and playing loud music late at night.
தமிழ் பொருள்: சிலர் நள்ளிரவில் மது அருந்திவிட்டு, அதிக சத்தத்துடன் பாட்டு வைக்கிறார்கள்.
somehow "எப்படியாகிலும்
தமிழ் பொருள்: எவ்வாறேனும்" "Administrat" "ஆட்சியியல்"
Someone is constantly using their mobile flash.
தமிழ் பொருள்: யாரோ ஒருவார் தொடர்ந்து மொபைல் பிளாஷ்-ஐப் பயன்படுத்துகிறார்.
somesthetic "தொடுபுலன்சார்
தமிழ் பொருள்: ஊற்றுணர்வுசார்" "Home Scienc" "மனையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.