Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

anabaena "அனபீனா

தமிழ் பொருள்: நீலப்பசும்பாசி வகை" "Agriculture" "வேளாண்மையியல்"

anabasis

Noun

தமிழ் பொருள்: படையின் பின்வாங்கல் அல்லது பயணம்

anabatic (adj) "மாறுவெப்பநிலைசார்

தமிழ் பொருள்: மேலெழும்" "Geology" "புவியியல்"

anabolism

தமிழ் பொருள்: உயிர்ப்பொருள் கட்டமைவு

anachronism

Noun

தமிழ் பொருள்: காலத்தவறு; காலப் பிழை

anachronism "கால முரண்பாடு

தமிழ் பொருள்: காலத்திற்கொவ்வாமை" "General Med" "மருத்துவவியல்"

anachronism "காலமுரண்பாடு

தமிழ் பொருள்: காலத்திற்கொவ்வாமை" "Administrat" "ஆட்சியியல்"

anachrony "காலப்பிறழ்ச்சி

தமிழ் பொருள்: காலவரிசைப் பிறழ்ச்சி" "Philosophy" "மெய்யியல்"

anacoluthon

Noun

தமிழ் பொருள்: வாக்கியத் தொடர்ச்சி இன்மை

anaemia

தமிழ் பொருள்: இரத்த சோகை

anaemia "குருதிக்குறைவு

தமிழ் பொருள்: சோகை" "Administrat" "ஆட்சியியல்"

anaemia "குருதிச்சோகை

தமிழ் பொருள்: இரத்தச்சோகை" "General Med" "மருத்துவவியல்"

anaerobes "உயிர்வளி வேண்டா நுண்ணுயிரிகள்

தமிழ் பொருள்: காற்றிலி உயிரிகள்" "General Med" "மருத்துவவியல்"

anaerobic bacteria "அல்வளி நுண்ணுயிரிகள்

தமிழ் பொருள்: காற்றிலிக் குச்சுயிரிகள்" "General Med" "மருத்துவவியல்"

anaerobic respiration "காற்றிலி மூச்சுயிர்ப்பு

தமிழ் பொருள்: அல்வளி மூச்சுயிர்ப்பு" "General Med" "மருத்துவவியல்"

anaesthesia

தமிழ் பொருள்: உணர்வறுநிலை

anaesthesia "உணர்வு நீக்கவியல்

தமிழ் பொருள்: உணர்வு முடக்கல்" "General Med" "மருத்துவவியல்"

anaesthetic

தமிழ் பொருள்: உணர்வகற்றி

anaesthetic "மயக்கமருந்து

தமிழ் பொருள்: உணர்வுநீக்கி" "Agriculture" "வேளாண்மையியல்"

anaesthetist "மயக்க மருத்துவர்

தமிழ் பொருள்: உணர்வு நீக்க மருத்துவர்" "General Med" "மருத்துவவியல்"

Page 128 of 234 (Total Words: 4679)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.