English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
multitude "மக்கள்திரள்
தமிழ் பொருள்: பெருங்கூட்டம்
multivariate analysis
தமிழ் பொருள்: பன்முக ஆய்வு
mummy canvas "அடர்காரிகச் சணல்
தமிழ் பொருள்: பிணத் திரைத்துணி" "Home Scienc" "மனையியல்"
mumps "புட்டாலம்மை
தமிழ் பொருள்: பொன்னுக்கு வீங்கி" "General Med" "மருத்துவவியல்"
mumps "புட்டாளம்மை
தமிழ் பொருள்: பொன்னுக்குவீங்கி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
mumps "பொன்னுக்கு வீங்கி
தமிழ் பொருள்: புட்டாலம்மை" "Biology" "உயிரியல்"
munch "மெல்
தமிழ் பொருள்: மெல்லுதல்" "Home Scienc" "மனையியல்"
mundane "உலகைச்சார்
தமிழ் பொருள்: உலகியலான" "Home Scienc" "மனையியல்"
mundane (a)
தமிழ் பொருள்: இம்மைக்குரிய
municipal (a)
தமிழ் பொருள்: மாநகர
municipal council
தமிழ் பொருள்: மாநகர சபை
municipal council
தமிழ் பொருள்: மாநகராட்சி
municipal law
தமிழ் பொருள்: உள்ளூர்ச் சட்டம்
municipal laws
தமிழ் பொருள்: மாநகர சபைச் சட்டங்கள்
municipal school board
தமிழ் பொருள்: மாநகர பாடசாலைச் சபை
municipality
தமிழ் பொருள்: மாநகராட்சி
municipality
தமிழ் பொருள்: மாநகரசபைப் பிரதேசம்
municipality "நகராட்சி
தமிழ் பொருள்: நகராண்மைக் கழகம்" "Administrat" "ஆட்சியியல்"
murder
commonதமிழ் பொருள்: 🩸 கொலை
murderous intention
தமிழ் பொருள்: கொலை செய்யும் எண்ணம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.