Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

special prior sanction

தமிழ் பொருள்: விசேட முன்னங்கீகாரம்

special privileges "தனி உரிமைகள்

தமிழ் பொருள்: சிறப்பு உரிமைகள்" "Banking" "வங்கியியல்"

special production package "சிறப்புத் தொழில்நுட்பம்

தமிழ் பொருள்: தனி விளைச்சல் திட்டம்" "Agriculture" "வேளாண்மையியல்"

special programme

தமிழ் பொருள்: விசேட நிகழ்ச்சி

special provisions "சிறப்பு விதிவகுப்புகள்

தமிழ் பொருள்: சிறப்பு ஏற்பாடுகள்" "Home Scienc" "மனையியல்"

special qualification

தமிழ் பொருள்: சிறப்புத்தகைமை

special resolution

தமிழ் பொருள்: விஷேட தீர்மானம்

special restraint

தமிழ் பொருள்: விஷேட தடை

special restriction

தமிழ் பொருள்: விஷேட வரையறை

special rules of procedure

தமிழ் பொருள்: விஷேட நடைமுறை விதிகள்

special sanction

தமிழ் பொருள்: விசேட அனுமதி

special session

தமிழ் பொருள்: விஷேட அமர்வு

special sick leave

தமிழ் பொருள்: விசேட லீவு

special skill

தமிழ் பொருள்: விஷேட திறமை

special statute

தமிழ் பொருள்: விசேட நியதிச் சட்டம்

special trust

தமிழ் பொருள்: விசேட நம்பிக்கைப் பொறுப்பு

special verdict

தமிழ் பொருள்: விஷேட தீர்ப்பு

special warrant

தமிழ் பொருள்: விசேட ஆணைச்சட்டம்

specialised

தமிழ் பொருள்: சிறப்பாய் படித்த

specialised secondary education

தமிழ் பொருள்: இடைநிலைச் சிறப்புக் கல்வி

Page 130 of 249 (Total Words: 4968)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.