English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
type cast
தமிழ் பொருள்: அச்செழுத்து வார்ப்பு
type gauge
தமிழ் பொருள்: அச்செழுத்து அளவெல்லை
type of communication
தமிழ் பொருள்: தொடர்பாடலின் வகை
typhoid "நச்சுக்காய்ச்சல்
தமிழ் பொருள்: குடற்காய்ச்சல்" "Administrat" "ஆட்சியியல்"
typhomania "நச்சுக்காய்ச்சல்
தமிழ் பொருள்: சன்னி" "Home Scienc" "மனையியல்"
typical
தமிழ் பொருள்: வழக்கமான
typical "உருமாதிரியான
தமிழ் பொருள்: குறியடையாளமான
typical "தகைசால்
தமிழ் பொருள்: வகைமையான" "Geology" "புவியியல்"
typical "தனியான
தமிழ் பொருள்: தனிவகை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
typical performance data
தமிழ் பொருள்: இயல்புமாறா ஆற்றுகைத் தரவு
typist "தட்டச்சர்
தமிழ் பொருள்: தட்டெழுத்தாளர்" "Administrat" "ஆட்சியியல்"
typographical error
தமிழ் பொருள்: அச்சுப்பிழை
typographical layout
தமிழ் பொருள்: அச்செழுத்துக்கலை வடிவமைப்பு
typography
தமிழ் பொருள்: அச்சுக்கலை
typography
தமிழ் பொருள்: அச்செழுத்துக்கலை
typography and makeup
தமிழ் பொருள்: அச்செழுத்துக்கலையும் ஒப்பனையும்
typology of needs
தமிழ் பொருள்: சின்னங்கள் பற்றிய ஆய்வுத் தேவைகள்
tyranny
தமிழ் பொருள்: கொடுங்கோன்மை
tyrant
தமிழ் பொருள்: கொடுங்கோலன்
tyre "உருளிப்பட்டை
தமிழ் பொருள்: வட்டை" "Administrat" "ஆட்சியியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.