English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
privileged
தமிழ் பொருள்: சிறப்புரிமையுடைய
privileged debts
தமிழ் பொருள்: சிறப்புரிமைக் கடன்
privileges of attorneys
தமிழ் பொருள்: அட்டோர்னிச் சிறப்புரிமை
privileges of judges
தமிழ் பொருள்: நீதிபதிகளின் சிறப்புரிமைகள்
privity
தமிழ் பொருள்: சட்டவுறவு
privity of tenure
தமிழ் பொருள்: காணி உடைமை உறவு
privy
தமிழ் பொருள்: உட்கையாயிருத்தல்
privy
தமிழ் பொருள்: உடன்கை
privy council
தமிழ் பொருள்: கோமறைக் கழகம்
privy council "உயராட்சிக்குழு
தமிழ் பொருள்: செல்வாக்கினர் குழு
prize competition
தமிழ் பொருள்: பரிசுப் போட்டி
prize law
தமிழ் பொருள்: பரிசுச் சட்டம்
pro forma "முற்படிவம்
தமிழ் பொருள்: முன்வரைப் பட்டியல் (முன்வரை விற்பனைப் பட்டியல்)" "Banking" "வங்கியியல்"
pro rata "வீதப்படி
தமிழ் பொருள்: விகிதப்படி" "Law" "சட்டவியல்"
pro tracted detention
தமிழ் பொருள்: நீடித்த தாமதம்
pro- innovation message
தமிழ் பொருள்: புதுமை புகுத்தல் சார் செய்தி
pro- source bias
தமிழ் பொருள்: மூலம்சார் பாரபட்சம்
pro-innovation message
தமிழ் பொருள்: புதுமை புகுத்தல் சார் செய்தி
pro-life "வாழ்க்கைசார்
தமிழ் பொருள்: வாழ்க்கைக்கான
pro-note
தமிழ் பொருள்: வாக்குறுதித்தாள்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.