English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
private money
தமிழ் பொருள்: தனிப்பட்ட பணம்
private parties
தமிழ் பொருள்: தனிப்பட்ட தரப்பினர்
private purpose
தமிழ் பொருள்: தனிப்பட்ட கருமங்கள்
private school
தமிழ் பொருள்: தனியார்ப் பாடசாலை
private secretary
தமிழ் பொருள்: அணுக்கச் செயலாளர்
private sector
தமிழ் பொருள்: தனியார்த் துறை
private study
தமிழ் பொருள்: தனிப்பட்ட கற்கை
private surveyors
தமிழ் பொருள்: தனிப்பட்ட நில அளவையாளர்கள்
privation of limb
தமிழ் பொருள்: உறுப்பு இன்மை
privation of sight
தமிழ் பொருள்: கண்பார்வையின்மை நல அழிவு
privative
தமிழ் பொருள்: இயல்பு நீங்கிய
privatization of information
தமிழ் பொருள்: தகவலின் தனியார் மயப்படுத்தல்
privies in blood
தமிழ் பொருள்: உறவுகள்
privies in estate
தமிழ் பொருள்: சொத்துக்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்கள்
privies in law
தமிழ் பொருள்: சட்டத்திலன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள்
privilage "சிறப்புரிமை
தமிழ் பொருள்: தனிச்சலுகை" "Administrat" "ஆட்சியியல்"
privilage leave
தமிழ் பொருள்: உரிமை விடுப்பு
privilege
தமிழ் பொருள்: தனிச்சலுகை
privilege
தமிழ் பொருள்: சிறப்புரிமை
privilege
தமிழ் பொருள்: சிறப்புரிமை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.