English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
complainant "முறையீட்டாளர்
தமிழ் பொருள்: குறை கூறுபவர்
complaint
commonதமிழ் பொருள்: 📝 புகார்
complaint "குறையீடு
தமிழ் பொருள்: முறையீடு
complaint "குற்றமுறையீடு
தமிழ் பொருள்: புகார்" "Law" "சட்டவியல்"
complaint "முறையீடு
தமிழ் பொருள்: குற்றச்சாட்டு
complaint book
தமிழ் பொருள்: குறையீட்டுப் புத்தகம்
complaint book "குறையீட்டுப் புத்தகம்
தமிழ் பொருள்: குறை பதிவுப்புத்தகம்" "Administrat" "ஆட்சியியல்"
complaint cell
தமிழ் பொருள்: குறைமுறையீட்டுப் பிரிவு
complect
தமிழ் பொருள்: நிறைவு
complement
தமிழ் பொருள்: நிரப்பி
complement
தமிழ் பொருள்: குறைநிரப்பு
complement "நிரப்பு
தமிழ் பொருள்: பாராட்டு" "Home Scienc" "மனையியல்"
complement "நிரப்புக்கூறு
தமிழ் பொருள்: நிறைவுப்பொருள்
complementary
தமிழ் பொருள்: முழுமையாக்கும்
complementary (a)
தமிழ் பொருள்: நிரப்பும்
complementary colour
தமிழ் பொருள்: முழுமையாக்கல் வர்ணம்
complementary colours
தமிழ் பொருள்: நிரப்பும் வர்ணங்கள்
complementary needs
தமிழ் பொருள்: முழுமையாக்கல் தேவைகள்
complementary principle "இருமைக் கோட்பாடு
தமிழ் பொருள்: நிரப்பு நெறிமுறை" "Philosophy" "மெய்யியல்"
complementation "நிரப்புதல்
தமிழ் பொருள்: நிரப்பல்" "Mathematics" "கணிதம்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.