English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
condition "நிபந்தனை
தமிழ் பொருள்: கட்டுதிட்டம்" "Mathematics" "கணிதம்"
condition "நிலைமை
தமிழ் பொருள்: நிபந்தனை
condition "வரையறை
தமிழ் பொருள்: நிபந்தனை
condition of sale
தமிழ் பொருள்: விற்பணைக்கான நிபந்தனை
condition precedent
தமிழ் பொருள்: முன்னுறு நிபந்தனை
condition, precedent "முன் நிபந்தனை
தமிழ் பொருள்: முன்வரைக்கட்டு" "Banking" "வங்கியியல்"
conditional
தமிழ் பொருள்: நிபந்தனையுடன் கூடிய
conditional "கட்டுப்பாடுடைய
தமிழ் பொருள்: வரையறையான" "Administrat" "ஆட்சியியல்"
conditional acceptance
தமிழ் பொருள்: நிபந்தனையுடன் கூடிய உடன்பாடு
conditional authority
தமிழ் பொருள்: நிபந்தனையுடன் கூடிய அதிகாரம்
conditional bond
தமிழ் பொருள்: நிபந்தனையுடன் கூடிய முறி
conditional clause "நிபந்தனைத் தொடர்
தமிழ் பொருள்: கட்டுறு தொடர்" "Linguistics" "மொழியியல்"
conditional contract
தமிழ் பொருள்: நிபந்தனையுடன் கூடிய ஒப்பந்தம்
conditional conveyance
தமிழ் பொருள்: நிபந்தனையுடன் கூடிய மாற்றுப் பத்திரம்
conditional discharge
தமிழ் பொருள்: நிபந்தனையுடன் கூடிய தண்டனை விலக்கு
conditional indorsement
தமிழ் பொருள்: நிபந்தனையுடன் கூடிய புறக்குறிப்பு
conditional leave to appeal
தமிழ் பொருள்: மேன்முறையீடு செய்வதற்காக நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரம்
conditional morpheme "நிபந்தனை உருபன்
தமிழ் பொருள்: கட்டுறு உருபன்" "Linguistics" "மொழியியல்"
conditional order
தமிழ் பொருள்: நிபந்தனையுடன் கூடிய கட்டளை
conditional participle "நிபந்தனை எச்சம்
தமிழ் பொருள்: கட்டுறு எச்சம்" "Linguistics" "மொழியியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.