Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

conditional payment "நிபந்தனையின் பேரில் பணம் கொடுத்தல்

தமிழ் பொருள்: வரைக்கட்டின் பேரில் தொகைசெலுத்தம்" "Banking" "வங்கியியல்"

conditional reflex "பழக்கவினை

தமிழ் பொருள்: ஆக்கமறிவினை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

conditional reflexes "கட்டுப்பாட்டுத் தன்னிச்சைச் செயல்கள்

தமிழ் பொருள்: ஆக்கநிலை மறிவினைகள்" "Fisheries" "மீன்வளம்"

conditional sale

தமிழ் பொருள்: நிபந்தனையுடன் கூடிய விற்பணை

conditional title

தமிழ் பொருள்: நிபந்தனையுடன் கூடிய உரித்து

conditional transfer

தமிழ் பொருள்: நிபந்தனையுடன் கூடிய உரிமை மாற்றீடு

conditioned "பழக்குநிலை

தமிழ் பொருள்: பதப்படுத்தப்பட்ட" "Home Scienc" "மனையியல்"

conditioned learning

தமிழ் பொருள்: நிபந்தனைப்படுத்தப்பட்ட கற்றல்

conditioned response

தமிழ் பொருள்: நிபந்தனைப்படுத்தப்பட்ட துலங்கல்

conditioned responses theory

தமிழ் பொருள்: நிபந்தனைக்குப்பட்ட பதிற்குறிகள் கோட்பாடு

conditioned sound change "நிபந்தனை ஒலிமாற்றம்

தமிழ் பொருள்: கட்டுறு ஒலிமாற்றம்" "Linguistics" "மொழியியல்"

conditioning "உருவாக்குதல்

தமிழ் பொருள்: பழக்குதல்" "Home Scienc" "மனையியல்"

conditioning "பதனப்படுத்துதல்

தமிழ் பொருள்: பழக்குதல்" "Agriculture" "வேளாண்மையியல்"

conditioning "பழக்கமுறுத்தல்

தமிழ் பொருள்: பழக்குதல்

conditioning "பழக்குதல்

தமிழ் பொருள்: உருவாக்கல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

conditioning diagram

தமிழ் பொருள்: நிபந்தனைப்படுத்தும் விளக்க வரைபடம்

conditions and limitations

தமிழ் பொருள்: நிபந்தனைகளும் வரையறைகளும்

conditions of service "பணி நிபந்தனைகள்

தமிழ் பொருள்: பணிக்கட்டுத்தளைகள்" "Banking" "வங்கியியல்"

conditions of service "பணி வரையறைகள்

தமிழ் பொருள்: பணி வரைமுறைகள்" "Administrat" "ஆட்சியியல்"

conditions, of work "வேலை நிபந்தனைகள்

தமிழ் பொருள்: பணிச்(சூழ்)நிலைகள்" "Banking" "வங்கியியல்"

Page 170 of 264 (Total Words: 5268)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.