English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
proportional
தமிழ் பொருள்: விகிதாசார
proportional "சமவிகித
தமிழ் பொருள்: சரிசம விழுக்காடுடைய" "History" "வரலாறு"
proportional allocation "வீத ஒதுக்கீடு
தமிழ் பொருள்: விகித ஒதுக்கீடு" "Statistics" "புள்ளியியல்"
proportional representation "அளவொத்த சார்பாண்மை
தமிழ் பொருள்: விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்" "Law" "சட்டவியல்"
proportionality
தமிழ் பொருள்: விகிதாசாரத்துவம்
proportionate "வீதப்படியான
தமிழ் பொருள்: அளவுவாரியாக" "Administrat" "ஆட்சியியல்"
proportionate frequencies
தமிழ் பொருள்: விகிதசம மீடிறன்கள்
proportionate net salary
தமிழ் பொருள்: வீதப்படியான நிகர வேதனம்
proposal
தமிழ் பொருள்: முன்மொழிவு
proposal
தமிழ் பொருள்: பிரேரணை
proposal "கருத்துரு
தமிழ் பொருள்: செயற்குறிப்பு
proposal "புரிவுரை
தமிழ் பொருள்: முன்மொழிதல்" "Law" "சட்டவியல்"
proposal "முன்மொழிவு
தமிழ் பொருள்: கருத்துரு
proposal form
தமிழ் பொருள்: முன்மொழிவுப் படிவம்
propose
தமிழ் பொருள்: முன்மொழி
propose "முன்மொழி
தமிழ் பொருள்: எடுத்துரை
proposed
தமிழ் பொருள்: முன்மொழியப்பட்ட
proposed
தமிழ் பொருள்: முன்மொழியப்பட்ட
proposed programming
தமிழ் பொருள்: உத்தேசமான நிகழ்ச்சிச்செயலாக்கம்
proposer
தமிழ் பொருள்: முன்மொழிபவர்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.