Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

conscience "மனசாட்சி

தமிழ் பொருள்: மனச்சான்று" "Home Scienc" "மனையியல்"

conscience "மனச்சான்று

தமிழ் பொருள்: உளச்சான்று

conscience of the court

தமிழ் பொருள்: நீதிமன்றத்திற்குருத்தான நியாயமான அதிகாரம்

conscientiously

தமிழ் பொருள்: மனச்சாட்சிக்கமைந்த

conscientiousness "கடமையுணர்ச்சி

தமிழ் பொருள்: நெஞ்சங்கோடாமை" "Banking" "வங்கியியல்"

conscientisation

தமிழ் பொருள்: அக்கறையும் விழிப்புணர்வும்கொண்ட

conscionable "உளச்சான்றின்படி நடக்கின்ற

தமிழ் பொருள்: நேர்மையான" "Law" "சட்டவியல்"

conscious

தமிழ் பொருள்: உணர்வு

conscious

தமிழ் பொருள்: பிரக்ஞை

conscious "உணர்நிலை

தமிழ் பொருள்: நனவுநிலை" "General Med" "மருத்துவவியல்"

conscious "உணர்நிலை வாய்ந்த

தமிழ் பொருள்: நனவுள்ள" "Anthropolog" "மானிடவியல்"

conscious "உணர்வுடை

தமிழ் பொருள்: உணர்நிலையான" "Administrat" "ஆட்சியியல்"

conscious "தன்னுணர்வு

தமிழ் பொருள்: உணர்திற" "Agriculture" "வேளாண்மையியல்"

conscious "நனவுநிலை

தமிழ் பொருள்: உணர்நிலை" "Psychology" "உளவியல்"

conscious activity

தமிழ் பொருள்: உணர்வுடை நடவடிக்கை

conscious and exclusive possession

தமிழ் பொருள்: உணர்வறி பிரத்தியேக உடைமை

conscious illusion theory

தமிழ் பொருள்: உணர்வுசார் மாயக் கொள்கை

conscious mind

தமிழ் பொருள்: நினைவுளம்

conscious mind "நனவு மனம்

தமிழ் பொருள்: புற மனம்" "General Med" "மருத்துவவியல்"

consciousness

தமிழ் பொருள்: உணர்வு நிலை

Page 181 of 264 (Total Words: 5268)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

❓ What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
❓ How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
❓ Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.