English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
psychodrama
தமிழ் பொருள்: உளவியல் நாடகம்
psychographics
தமிழ் பொருள்: உளநிலைவரைவியல்
psycholinguistics
தமிழ் பொருள்: உளம்சார் மொழியியல்
psychological
தமிழ் பொருள்: உளவியல்சார்
psychological barrier
தமிழ் பொருள்: உளவியல் தடை
psychological criticism
தமிழ் பொருள்: உளவியல் திறனாய்வு
psychological development
தமிழ் பொருள்: உளவியல் விருத்தி
psychological environment
தமிழ் பொருள்: உளவியற் சூழல்
psychological growth
தமிழ் பொருள்: உளவியல் வளர்ச்சி
psychological test
தமிழ் பொருள்: உளவியற் சோதனை
psychologist
தமிழ் பொருள்: உளவியலாளர்
psychology
தமிழ் பொருள்: உளவியல்
psychometry
தமிழ் பொருள்: உளமானம்
psychomotor
தமிழ் பொருள்: உளவியக்கி
psychoneurosis
தமிழ் பொருள்: உள நரம்புவாதை
psychopathic personality
தமிழ் பொருள்: உளப்படர் ஆளுமை
psychopathology
தமிழ் பொருள்: உளநோயியல்
psychosexual development "மனவளர்ச்சிப் பருவங்கள்
தமிழ் பொருள்: பால் வளர்ச்சியோடிணைந்த மனவளர்ச்சி" "General Med" "மருத்துவவியல்"
psychosis
தமிழ் பொருள்: உள வாதை
psychosomatic (adj) "மன-உடல்சார்
தமிழ் பொருள்: உள்ளம்-உடல்சார்" "Psychology" "உளவியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.