Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

public right to know

தமிழ் பொருள்: அறிவதற்கான பொதுசன உரிமை

public safety

தமிழ் பொருள்: பொதுக் காப்பு

public school

தமிழ் பொருள்: பொதுப் பாடசாலை

public sector

தமிழ் பொருள்: அரச துறை

public servant "அரசு ஊழியர்

தமிழ் பொருள்: பொது ஊழியர்" "Law" "சட்டவியல்"

public service

தமிழ் பொருள்: அரச சேவை

public service

தமிழ் பொருள்: பொதுசன சேவை

public service

தமிழ் பொருள்: பொதுச் சேவை

public service broadcasting

தமிழ் பொருள்: பொதுசன சேவை ஒலிபரப்பு

public service commission

தமிழ் பொருள்: அரசாங்க சேவை ஆணைக்குழு

public service journalism

தமிழ் பொருள்: பொதுசன சேவை பத்திரிகைத்தொழில்

public service media

தமிழ் பொருள்: பொதுசன சேவை ஊடகம்

public service mutual guarantee association

தமிழ் பொருள்: அரசாங்க சேவைப் பரஸ்பர உத்தரவாதச் சங்கம்

public service provident fund

தமிழ் பொருள்: அரசாங்க சேவைக்கான சேமலாப நிதியம்

public service provident fund

தமிழ் பொருள்: பொதுச் சேவை சகாய நிதி

public service responsibility of broadcast licenseers

தமிழ் பொருள்: ஒலிபரப்பு உத்தரவுப்பத்திரம் பெற்றோரின்பொதுமக்கட் சேவைப்பொறுப்பு

public servive provident fund recoveries

தமிழ் பொருள்: அரசாங்க சேவைக்கான சேமலாப நிதிய அறவீடுகள்

public show

தமிழ் பொருள்: பொது நிகழ்ச்சி

public sphere

தமிழ் பொருள்: பொது செயலெல்லை

public streams

தமிழ் பொருள்: பொதுக் கால்வாய் வழிகள்

Page 187 of 197 (Total Words: 3925)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.