English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
public management
தமிழ் பொருள்: பொது முகாமைத்துவம்
public matter "பொதுச் செயல்
தமிழ் பொருள்: பொது நிகழ்வு" "Banking" "வங்கியியல்"
public money
தமிழ் பொருள்: பொதுமக்கள் பணம்
public network
தமிழ் பொருள்: பொதுசன வலையமைப்பு
public notice/public notification "பொது அறிக்கை
தமிழ் பொருள்: பொது அறிவிப்பு" "Banking" "வங்கியியல்"
public officer
தமிழ் பொருள்: அரச அலுவலர்
public officers
தமிழ் பொருள்: அரசாங்க உத்தியோகத்தர்கள்
public opinion
தமிழ் பொருள்: பொதுசன அபிப்பிராயம்
public opinion
தமிழ் பொருள்: பொதுசன அபிப்பிராயம்
public opinion "மக்கள் கருத்து
தமிழ் பொருள்: பொதுக் கருத்து" "Banking" "வங்கியியல்"
public opinion poll
தமிழ் பொருள்: பொதுசன அபிப்பிராயத் தேர்தல்
public ownership
தமிழ் பொருள்: பொதுவுடமை
public policy
தமிழ் பொருள்: பொதுக் கொள்கை
public policy
தமிழ் பொருள்: பொதுசனக் கொள்கை
public policy
தமிழ் பொருள்: அரசாங்கக் கொள்கை
public purpose "பொது நோக்கம்
தமிழ் பொருள்: பொதுப் பயன்" "Law" "சட்டவியல்"
public purposes
தமிழ் பொருள்: பொதுப் பணிகள்
public records "பொது ஆவணங்கள்
தமிழ் பொருள்: பொதுப் பதிவேடுகள்" "Law" "சட்டவியல்"
public relations
தமிழ் பொருள்: பொதுசன உறவுகள்
public relations officer
தமிழ் பொருள்: பொதுத் தொடர்பலுவலர்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.