English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
habitual defaulter "வழக்கமாகத் தவறுபவர்
தமிழ் பொருள்: வாடிக்கையாகப் பணம் கட்டத் தவறுகிறவர்" "Banking" "வங்கியியல்"
habitual image
தமிழ் பொருள்: பழகிப்போன படிமம்
habitual offender "வழக்கமாய்க் குற்றஞ்செய்பவர்
தமிழ் பொருள்: வாடிக்கைக் குற்றவாளி" "Administrat" "ஆட்சியியல்"
habituation
தமிழ் பொருள்: பழக்க வழக்கம்
hack
தமிழ் பொருள்: ஊடுருவு
hacker
commonதமிழ் பொருள்: 👤 ஊடுருவி (ஹேக்கர்)
hadal "ஆழ்கடல்
தமிழ் பொருள்: பாதாளம்" "Fisheries" "மீன்வளம்"
hadal (adj) "ஆழ்கடல்
தமிழ் பொருள்: பேராழ" "Geology" "புவியியல்"
haem "இரத்தம்
தமிழ் பொருள்: குருதி
haematemesis "குருதி வாந்தி
தமிழ் பொருள்: இரத்தவாந்தி" "General Med" "மருத்துவவியல்"
haematic "குருதிசார்
தமிழ் பொருள்: குருதியுள்ள" "Home Scienc" "மனையியல்"
haemato salpinx "குருதிகொள் கருப்பைக்குழாய்
தமிழ் பொருள்: குருதிமக் கருக்குழாய்" "General Med" "மருத்துவவியல்"
haematocele "விரை உறையில் இரத்தம்
தமிழ் பொருள்: குருதி விரையம்" "General Med" "மருத்துவவியல்"
haematocolpos "குருதிகொள் அல்குல்குழாய்
தமிழ் பொருள்: குருதிம அல்குல்" "General Med" "மருத்துவவியல்"
haematocyte "இரத்த அணு
தமிழ் பொருள்: குருதியணு" "General Med" "மருத்துவவியல்"
haematology "இரத்தவியல்
தமிழ் பொருள்: குருதியியல்" "General Med" "மருத்துவவியல்"
haematolysis "இரத்தமுறிவு
தமிழ் பொருள்: குருதிச்சிதைவு" "General Med" "மருத்துவவியல்"
haematoma "இரத்தக்கட்டு
தமிழ் பொருள்: உதிரக்கட்டி
haematoma "குருதிக்கன்றல்
தமிழ் பொருள்: இரத்தக்கட்டு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
haematuria "இரத்தநீரிழிவு
தமிழ் பொருள்: குருதிச் சிறுநீர்" "General Med" "மருத்துவவியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.