English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
punitive
தமிழ் பொருள்: தண்டிக்கிற
punture "கிழிசல்
தமிழ் பொருள்: சிறுதுளை" "Administrat" "ஆட்சியியல்"
pupil
தமிழ் பொருள்: மாணவர்
pupil "கண்மணி
தமிழ் பொருள்: கருவிழி
pupil "கருமணி
தமிழ் பொருள்: சாலகம்
pupil activity
தமிழ் பொருள்: மாணவர் செயற்பாடு
pupil teacher
தமிழ் பொருள்: மாணவர் ஆசிரியர்
pupillary reflexes "கண்பாவை மறிவினைகள்
தமிழ் பொருள்: சாலக மறிவினைகள்" "General Med" "மருத்துவவியல்"
puppet
தமிழ் பொருள்: பாவை
puppet "கைப்பாவை
தமிழ் பொருள்: பாவை" "Home Scienc" "மனையியல்"
puppies "தெற்கு விண்மீன் குழாம்
தமிழ் பொருள்: ஓடமுனை மீன்" "Astronomy" "வானியல்"
purchase
தமிழ் பொருள்: கொள்வனவு
purchase
தமிழ் பொருள்: கொள்வனவு
purchase "விலைக்கு வாங்கு
தமிழ் பொருள்: கொள்முதல் (பெ)" "Home Scienc" "மனையியல்"
purchase "விலைக்கு வாங்குதல்
தமிழ் பொருள்: கொள்முதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
purchase ledger
தமிழ் பொருள்: கொள்முதல் பேரேடு
purchaser "கொள்வினைஞர்
தமிழ் பொருள்: கொள்முதலர்
purchases and distribution accounts
தமிழ் பொருள்: கொள்வனவு-விநியோகித்தல் கணக்கு
purchasing power parity (ppp) "வாங்கும் திறன் சமநிலை
தமிழ் பொருள்: சமநிலைக் கொள்வினைத் திறன்" "Banking" "வங்கியியல்"
pure
தமிழ் பொருள்: தூய
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.