English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
contingencies fund
தமிழ் பொருள்: எதிர்பாராச்செலவு நிதியம்
contingencies fund
தமிழ் பொருள்: எதிர்பாராநிகழ்வு நிதியம்
contingencies fund-advance warrant
தமிழ் பொருள்: எதிர்பாராப் பின்னிகழ்ச்சிச் செலவுநிதியின் முற்பண ஆணைச்சீட்டு
contingency
தமிழ் பொருள்: எதிர்பாரா நிகழ்வு
contingency "எதிர்பாரா நிகழ்ச்சி
தமிழ் பொருள்: பின்விளைவு" "Law" "சட்டவியல்"
contingency "வருநிகழ் செலவு
தமிழ் பொருள்: வருநிகழ்வு" "Home Scienc" "மனையியல்"
contingency approach
தமிழ் பொருள்: நெருக்கடி நிலைக்கான அணுகுமுறை
contingency insurance
தமிழ் பொருள்: அவசர நிலைமைக் காப்புறுதி
contingency planning
தமிழ் பொருள்: இடர்காலத்திட்டமிடல்
contingency table
தமிழ் பொருள்: எதிர்பாராநிலைக்கான அட்டவணை
contingent "படைப்பிரிவு
தமிழ் பொருள்: எதிர்பாராது நிகழ்
contingent contract "நிகழ்வுசார் ஒப்பந்தம்
தமிழ் பொருள்: வருநிகழ்வுசார் ஒப்பந்தம்" "Law" "சட்டவியல்"
contingent encumbrance
தமிழ் பொருள்: எதிர்பாராத சுமை
contingent expenditure
தமிழ் பொருள்: சில்லறைச் செலவினம்
contingent expenditure "சில்லறைச் செலவினம்
தமிழ் பொருள்: மேல்நிகழ் செலவினம்" "Administrat" "ஆட்சியியல்"
contingent interest "நிகழ்வடை உரிமை
தமிழ் பொருள்: வருநிகழ்வுசார் உரிமை" "Law" "சட்டவியல்"
contingent liabilities
தமிழ் பொருள்: எதிர்பாரா பொறுப்புகள்
contingent register
தமிழ் பொருள்: சில்லறைச் செலவினப் பதிவேடு
contingent staff
தமிழ் பொருள்: சில்லறைச் செலவின ஊதியப் பணியாளர்
continual
தமிழ் பொருள்: தொடர்ச்சியான
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.