Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

declaration of secrecy

தமிழ் பொருள்: இரகசியம்பேணல் வெளிப்படுத்துகை

declaration of title

தமிழ் பொருள்: உரித்து வெளிப்படுத்துகைப் பிரகடனம்

declaration of trsut

தமிழ் பொருள்: நம்பிக்கைப்பொறுப்பு வெளிப்படுத்துகை

declaration of war

தமிழ் பொருள்: போர்ப் பிரகடனம்

declaratory

தமிழ் பொருள்: விளம்பும்

declaratory action

தமிழ் பொருள்: விளம்பல் வழக்கு

declaratory judgement

தமிழ் பொருள்: விளம்பற்றீர்ப்பு

declaratory order

தமிழ் பொருள்: விளம்பற் கட்டளை

declaratory proceedings

தமிழ் பொருள்: விளம்பல் நடவடிக்கைகள்

declaratory statute

தமிழ் பொருள்: விளம்பல் நியதிச்சட்டம்

declare

தமிழ் பொருள்: வெளிப்படுத்து

declare "சாற்று

தமிழ் பொருள்: அறிவி" "Home Scienc" "மனையியல்"

declare null and void

தமிழ் பொருள்: வெற்று வறிதென வெளிப்படுத்து

declared profits

தமிழ் பொருள்: வெளிப்படுத்தப்பட்ட இலாபங்கள்

declass

தமிழ் பொருள்: வகுப்பிறக்கம்

declination "(காந்தமுள்) இறக்கம்

தமிழ் பொருள்: இறக்கக்கோணம்" "Physics" "இயற்பியல்"

declination "காந்தச்சரிவு

தமிழ் பொருள்: சரிவுக்கோணம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

declination "சரிவு

தமிழ் பொருள்: இறக்கம்

declination "புவிக்காந்தப்புல இறக்கம்

தமிழ் பொருள்: வான்கோளக் கிடைவரைக் கோணம்" "Astronomy" "வானியல்"

decline

தமிழ் பொருள்: தளர்வு

Page 20 of 167 (Total Words: 3336)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.