English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
decisory
தமிழ் பொருள்: முடிவாக்கும்
decisory oath
தமிழ் பொருள்: முடிவாக்கும் சத்தியப்பிரமாணம்
deck cargo
தமிழ் பொருள்: தளச் சரக்கு
declamatory "உணர்ச்சிவயப்படுத்துகிற
தமிழ் பொருள்: உணர்ச்சியூட்டுகின்ற" "Administrat" "ஆட்சியியல்"
declarant
தமிழ் பொருள்: வெளிப்படுத்துநர்
declarant "வாக்குமூலம் கொடுப்பவர்
தமிழ் பொருள்: உறுதிமொழி அளிப்பவர்" "Law" "சட்டவியல்"
declararion "சாற்றுரை
தமிழ் பொருள்: உறுதிமொழி
declaration
தமிழ் பொருள்: பிரகடனம்
declaration
தமிழ் பொருள்: பிரகடனம்
declaration
தமிழ் பொருள்: பிரகடனம்
declaration
தமிழ் பொருள்: வெளிப்படுத்துகை
declaration "சாற்றுதல்
தமிழ் பொருள்: அறிவித்தல்" "Home Scienc" "மனையியல்"
declaration "விளம்புரை
தமிழ் பொருள்: உறுதிமொழி" "Law" "சட்டவியல்"
declaration form "உறுதிமொழிப் படிவம்
தமிழ் பொருள்: அறிவிப்புப் படிவம்" "Banking" "வங்கியியல்"
declaration of fidelity and secrecy "நம்பிக்கை
தமிழ் பொருள்: கமுக்கங்கள் பாதுகாப்பு உறுதிமொழி" "Banking" "வங்கியியல்"
declaration of independence
தமிழ் பொருள்: சுதந்திரப் பிரகடனம்
declaration of intention
தமிழ் பொருள்: முன்னத்தை வெளிப்படுத்தல்
declaration of legitimacy
தமிழ் பொருள்: மகவுமுறைமை வெளிப்படுத்துகை
declaration of neutrality
தமிழ் பொருள்: புடைசாராநிலை வெளிப்படுத்துகை
declaration of nullity of marriage
தமிழ் பொருள்: திருமண வறிதுநிலை வெளிப்படுத்துகை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.