English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
fiduciary capacity "பொறுப்புத் தகுதி
தமிழ் பொருள்: நம்பிக்கைத் தகுதி" "Banking" "வங்கியியல்"
fiduciary loan "பொறுப்புக் கடன்
தமிழ் பொருள்: நம்பகக் கடன்" "Banking" "வங்கியியல்"
fiduciary money "பொறுப்புப் பணம்
தமிழ் பொருள்: நம்பகப் பணம்" "Banking" "வங்கியியல்"
fiduciary notes "நம்பகச் சீட்டுகள்
தமிழ் பொருள்: பணத்தாள்கள்" "Banking" "வங்கியியல்"
field
commonதமிழ் பொருள்: 🌱 வயல் / நிலம்
field "நிலம்
தமிழ் பொருள்: புலம்
field "புலம்
தமிழ் பொருள்: களம்
field "வயல்
தமிழ் பொருள்: புலம்" "Home Scienc" "மனையியல்"
field based experience
தமிழ் பொருள்: துறையடிப்படையிலான அனுபவம்
field book
தமிழ் பொருள்: களப் புத்தகம்
field book
தமிழ் பொருள்: வெளிக்களப் புத்தகம்
field camera
தமிழ் பொருள்: கள கமெரா
field capacity "மண் நீர் கொள்மை
தமிழ் பொருள்: புலத்திறன்" "Agriculture" "வேளாண்மையியல்"
field day
தமிழ் பொருள்: கள நாள்
field day "வயல் விழா
தமிழ் பொருள்: வயல் நாள்" "Agriculture" "வேளாண்மையியல்"
field editing
தமிழ் பொருள்: கள தொகுத்தல்
field emission "புலஉமிழ்வு
தமிழ் பொருள்: புலவீச்சு" "Information" "தகவல் தொழில்நுட்பம"
field enquiry "கள ஆய்வு
தமிழ் பொருள்: கள விசாரணை" "General Med" "மருத்துவவியல்"
field events "கள நிகழ்ச்சிகள்
தமிழ் பொருள்: கள விளையாட்டுகள்" "Administrat" "ஆட்சியியல்"
field experiment
தமிழ் பொருள்: களப் பரிசோதனை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.