English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
contract "ஒப்பந்தம்
தமிழ் பொருள்: சுருக்கு
contract "சுருங்கு
தமிழ் பொருள்: சுருக்கு
contract "சுருங்குதல்
தமிழ் பொருள்: குறுகுதல்
contract administration
தமிழ் பொருள்: ஒப்பந்த நிர்வாகம்
contract committee
தமிழ் பொருள்: ஒப்பந்த வாரியம்
contract contingent "வருநிகழ்வு ஒப்பந்தம்
தமிழ் பொருள்: நிகழ்வுசார் ஒப்பந்தம்" "Law" "சட்டவியல்"
contract learning
தமிழ் பொருள்: ஒப்பந்த கற்றல்
contract of agency
தமிழ் பொருள்: முகவர் ஒப்பந்தம்
contract of assurance
தமிழ் பொருள்: நம்பிக்கை ஒப்பந்தம்
contract of co-partner
தமிழ் பொருள்: பங்காளிகள் ஒப்பந்தம்
contract of employment
தமிழ் பொருள்: தொழில் ஒப்பந்தம்
contract of guarantee
தமிழ் பொருள்: பிணை ஒப்பந்தம்
contract of guarantee "பொறுப்புறுதி ஒப்பந்தம்
தமிழ் பொருள்: உத்திரவாத ஒப்பந்தம்" "Law" "சட்டவியல்"
contract of letting and hiring
தமிழ் பொருள்: வாடகைக்கு எடுத்தல் மற்றும் வழங்குதல் ஒப்பந்தம்
contract of record
தமிழ் பொருள்: பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தம்
contract of sale
தமிழ் பொருள்: விற்பணை ஒப்பந்தம்
contract of service
தமிழ் பொருள்: பணி ஒப்பந்தம்
contract of service
தமிழ் பொருள்: சேவை ஒப்பந்தம்
contract price
தமிழ் பொருள்: ஒப்பந்த விலை
contract under seal
தமிழ் பொருள்: முத்திரையிடப்பட்ட ஒப்பந்தம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.