Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

summary jurisdiction

தமிழ் பொருள்: சுறுக்க வழக்கு நியாயாதிக்கம்

summary manner

தமிழ் பொருள்: சுறுக்க முறை

summary of accounts

தமிழ் பொருள்: கணக்கின் சாராம்சம்

summary of action

தமிழ் பொருள்: நடவடிக்கை பொழிப்பு

summary of cash

தமிழ் பொருள்: காசுப் பொழிப்பு

summary of distribution

தமிழ் பொருள்: பகிர்ந்தளிக்கும் சுறுக்கக் குறிப்பு

summary offence

தமிழ் பொருள்: உடனடி விசாரணைக்குரிய தவறு

summary procedure

தமிழ் பொருள்: சுருக்கமுறை நடவடிக்கை

summary remedy

தமிழ் பொருள்: உடனடி விசாரணை நிவாரணம்

summary trail

தமிழ் பொருள்: சுருக்க விளக்கம்

summary trial "சுருக்க விசாரணை

தமிழ் பொருள்: குறுகு விசாரணை" "Law" "சட்டவியல்"

summary way

தமிழ் பொருள்: உடனடி முறை

summation

தமிழ் பொருள்: கூட்டுமொத்தம்

summative tests

தமிழ் பொருள்: இறுதி மதிப்பீடு

summer

தமிழ் பொருள்: ☀️ கோடை காலம்

summer "கோடை

தமிழ் பொருள்: வேனில்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

summer "கோடைக்காலம்

தமிழ் பொருள்: கோடை

summer spore "கோடைகால வித்துக்கள்

தமிழ் பொருள்: உறைநிலை வித்துக்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"

summer-festival "கோடை விழா

தமிழ் பொருள்: வேனில் விழா" "Administrat" "ஆட்சியியல்"

summing up

தமிழ் பொருள்: தொகுப்புரை

Page 216 of 249 (Total Words: 4968)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.