Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

authoritative declaration

தமிழ் பொருள்: அதிகாரபூர்வ வெளிப்படுத்துகை

authoritative definition

தமிழ் பொருள்: அதிகாரபூர்வ வரைவிலக்கணம்

authoritative exposition

தமிழ் பொருள்: அதிகாரபூர்வ விளக்கவுரை

authoritative information

தமிழ் பொருள்: அறிவாட்சி சார்ந்த தகவல்

authoritative interpretation

தமிழ் பொருள்: அதிகாரபூர்வ பொருள்கோடல்

authoritative precedent

தமிழ் பொருள்: அதிகாரபூர்வ முன்தீர்ப்பு

authoritative principle

தமிழ் பொருள்: அதிகாரபூர்வ கொள்கை

authoritative statement

தமிழ் பொருள்: அதிகாரபூர்வமான கூற்று

authorities for deviation

தமிழ் பொருள்: விலகல்களுக்கான அதிகாரங்கள்

authority

common

தமிழ் பொருள்: 🫡 அதிகாரம்

authority "அதிகார உரிமை

தமிழ் பொருள்: சரியுறுதிச் சான்று" "Philosophy" "மெய்யியல்"

authority "அதிகாரமுடையவர்

தமிழ் பொருள்: அதிகார அமைப்பு" "Home Scienc" "மனையியல்"

authority "ஆணை

தமிழ் பொருள்: அதிகாரம்" "Anthropolog" "மானிடவியல்"

authority "ஆணையம்

தமிழ் பொருள்: மேற்கோள்

authority "ஆள்வை

தமிழ் பொருள்: அதிகாரம்" "Agriculture" "வேளாண்மையியல்"

authority delegated

தமிழ் பொருள்: ஒப்படைக்கப்பட்ட அதிகாரம்

authority for granting Leave

தமிழ் பொருள்: விடுப்பளிப்புக்கான அதிகாரி

authority for granting leave

தமிழ் பொருள்: லீவு வழங்கும் அதிகாரி

authority for ordering transfers

தமிழ் பொருள்: சேவை இடமாற்றக் கட்டளையிடும் அதிகாரி

authority for refund

தமிழ் பொருள்: மீளளிப்புக்கான அதிகாரம்

Page 223 of 234 (Total Words: 4679)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.