English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
imagined community
தமிழ் பொருள்: கற்பனைச் சனசமூகம்
imaging "தோற்றுருவாக்கல்
தமிழ் பொருள்: படிமையாக்கல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
imagism
தமிழ் பொருள்: கற்பனாவாதம்
imbalance
தமிழ் பொருள்: சமமின்மை
imbalance
தமிழ் பொருள்: சமமின்மை
imbalance "சமநிலையற்ற
தமிழ் பொருள்: சமமின்மை" "Home Scienc" "மனையியல்"
imbalance "சமமின்மை
தமிழ் பொருள்: நிலைதடுமாற்றம்" "Administrat" "ஆட்சியியல்"
imbalance communication
தமிழ் பொருள்: சமமின்மையான தொடர்பாடல்
imbecile
தமிழ் பொருள்: அறிவு மழுங்கியவர்
imbecile "முட்டாள்
தமிழ் பொருள்: நனிபேதை" "Home Scienc" "மனையியல்"
imbecility
தமிழ் பொருள்: மடமை
imbibe "உள்ளீர்த்துக்கொள்
தமிழ் பொருள்: மனதிற்கொள்
imbibe (v)
தமிழ் பொருள்: உள்வாங்கு
imbricate structure "கூழாங்கல் கட்டமைப்பு
தமிழ் பொருள்: செதிள் கட்டமைப்பு" "Geology" "புவியியல்"
imbricate structure "கூழாங்கல் படிவ அமைவு
தமிழ் பொருள்: செதில் கட்டமைப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
imbrication "செதிள் கட்டமைப்பு
தமிழ் பொருள்: மலரின் இதழமைப்பு" "Geology" "புவியியல்"
imbrication "மலரின் இதழமைப்பு
தமிழ் பொருள்: செதிலமைப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
imitate "போலி செய்
தமிழ் பொருள்: போன்று நடி
imitate (v)
தமிழ் பொருள்: போலச் செய்
imitation
தமிழ் பொருள்: போலச்செய்தல்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.