English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
teleomorph "முற்றுருவல் பூசணம்
தமிழ் பொருள்: இனக்கலப்பு நிலை" "Agriculture" "வேளாண்மையியல்"
telephone
தமிழ் பொருள்: ☎️ தொலைபேசி
telephone "தொலைபேசி
தமிழ் பொருள்: தொலைபேசிமூலம் பேசு" "Administrat" "ஆட்சியியல்"
telephone booth "தொலைபேசிச் சாவடி
தமிழ் பொருள்: தொலைபேசிச் சவுக்கை" "Administrat" "ஆட்சியியல்"
telephone communication
தமிழ் பொருள்: தொலைபேசி தொடர்பாடல்
telephone conversation
தமிழ் பொருள்: தொலைபேசி உரையாடல்
telephone survey
தமிழ் பொருள்: தொலைபேசி அளவிடுகை
teleport
தமிழ் பொருள்: தொலைதுறை
telepresence
தமிழ் பொருள்: தொலைபரவு
teleprocessing functions
தமிழ் பொருள்: தொலைமுறைவழி செயற்பாடுகள்
teleprompter
தமிழ் பொருள்: தொலைஅடியெடுத்துக் கொடுக்கும் கருவி
teleputer
தமிழ் பொருள்: தொலைத்தொடர்பு கணினி ஊடகம்
telescope
commonதமிழ் பொருள்: 🔭 தொலைநோக்கி
teleshopping
தமிழ் பொருள்: தொலைவணிகம்
teletext
தமிழ் பொருள்: தொலைப்பனுவல்
teletype
தமிழ் பொருள்: தொலைஅச்சு
teletypesetter
தமிழ் பொருள்: தொலைஅச்சுக்கோப்பாளர்
television
nounதமிழ் பொருள்: 📺 தொலைக்காட்சி
television answer
தமிழ் பொருள்: தொலைக்காட்சி மறுதளி
television broadcast
தமிழ் பொருள்: தொலைக்காட்சி ஒலிபரப்பு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.