English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bayonet "துப்பாக்கிமுனைக் கத்தி
தமிழ் பொருள்: துப்பாக்கிச் சனியன்" "History" "வரலாறு"
bcg vaccination "காசநோய் தடுப்பு ஊசி
தமிழ் பொருள்: ஙிசிநி தடுப்பூசி" "General Med" "மருத்துவவியல்"
Be careful, do not lose your grip.
தமிழ் பொருள்: கவனமாக இரு, பிடியை நழுவ விட்டுவிடாதே.
Be careful, the sand is sinking under your feet!
தமிழ் பொருள்: கவனமாக இரு, உன் காலடியில் மணல் உள்ளே இழுக்கிறது!
be faithful and bear true allegiance
தமிழ் பொருள்: விசுவாசமாயும் உண்மை பற்றுறுதியுடையவராயும் இரு
be privy to
தமிழ் பொருள்: உடனொத்து உதவுநர்
beach
commonதமிழ் பொருள்: 🏖️ கடற்கரை
beacon "குறியொளி
தமிழ் பொருள்: ஒளி வழிகாட்டி" "Administrat" "ஆட்சியியல்"
beacons
தமிழ் பொருள்: கலங்கரை விளக்கங்கள்
bead "குமிழ்
தமிழ் பொருள்: மணி
beaker "மூக்குக் குவளை
தமிழ் பொருள்: அளவுக் குவளை" "Home Scienc" "மனையியல்"
beam "விட்டம்
தமிழ் பொருள்: கற்றை
beam light
தமிழ் பொருள்: கற்றை ஒளி
beam power tetrode "கற்றைத் திறன்
தமிழ் பொருள்: நான்முனையம்" "Physics" "இயற்பியல்"
beam projector
தமிழ் பொருள்: கற்றை எறியம்
beam, compound "கூட்டு விட்டம்
தமிழ் பொருள்: உத்திரம்" "Home Scienc" "மனையியல்"
beamed program
தமிழ் பொருள்: கற்றை நிகழ்ச்சி
beans
nounதமிழ் பொருள்: 🫘 பீன்ஸ்
bear
தமிழ் பொருள்: 🐻 கரடி
bear "சுரங்க மேற்கூரை
தமிழ் பொருள்: பக்கவெட்டல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.