Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

news imbalances

தமிழ் பொருள்: செய்தி சமமின்மைகள்

news journalism

தமிழ் பொருள்: செய்திப் பத்திரிகைத்தொழில்

news letter "செய்தி மடல்

தமிழ் பொருள்: செய்திக் கடிதம்" "Home Scienc" "மனையியல்"

news literate

தமிழ் பொருள்: செய்தி எழுத்தறிவுடையவர்

news magazine

தமிழ் பொருள்: செய்திச் சஞ்சிகை

news maker

தமிழ் பொருள்: செய்தி படைப்பாளர்

news management

தமிழ் பொருள்: செய்தி முகாமைத்துவம்

news medium

தமிழ் பொருள்: செய்தி ஊடகம்

news oligopolies

தமிழ் பொருள்: செய்தி சிலர் சர்வாதீனங்கள்

news paper "செய்தித்தாள்

தமிழ் பொருள்: நாளிதழ்" "Home Scienc" "மனையியல்"

news paper supplement

தமிழ் பொருள்: செய்திப்பத்திரிகை விளம்பர அநுபந்தம்

news paper workshop

தமிழ் பொருள்: செய்திப்பத்திரிகை இசயலமர்வு

news paperese

தமிழ் பொருள்: செய்திப்பத்திரிகை மொழி

news perspective

தமிழ் பொருள்: செய்தி நிலை நோக்கு

news pool

தமிழ் பொருள்: செய்தி மேசை

news print

தமிழ் பொருள்: செய்தித்தாள்

news print "இதழ் அச்சிடும் தாள்

தமிழ் பொருள்: அச்சுத்தாள்" "Administrat" "ஆட்சியியல்"

news programs

தமிழ் பொருள்: செய்தி நிகழ்ச்சிகள்

news reader

தமிழ் பொருள்: செய்தி வாசிப்பாளர்

news reel

தமிழ் பொருள்: செய்திச் சுருள்

Page 26 of 56 (Total Words: 1107)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.