English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
goal box "இலக்குப் பெட்டி
தமிழ் பொருள்: நோக்கப் பெட்டி" "Psychology" "உளவியல்"
goal directed behaviour
தமிழ் பொருள்: இலக்கு நோக்கிய நடத்தை
goal organization
தமிழ் பொருள்: அடையிலக்கு அமைப்பு
goal setting theory
தமிழ் பொருள்: இலக்கு அமைத்தல் கொள்கை
goal structure
தமிழ் பொருள்: அடையிலக்குக் கட்டமைப்பு
goals
தமிழ் பொருள்: இலக்குகள்
goat
nounதமிழ் பொருள்: 🐐 ஆடு
goat fish "நவரை
தமிழ் பொருள்: நகரை" "Fisheries" "மீன்வளம்"
goblet "சிறுகுடுவை
தமிழ் பொருள்: கிண்ணம்" "Home Scienc" "மனையியல்"
goblet cell "கிண்ண உயிரணு
தமிழ் பொருள்: குடுவையணு" "Home Scienc" "மனையியல்"
goblet cells "சளி சுரப்பணுக்கள்
தமிழ் பொருள்: கிண்ண உயிரணுக்கள்" "General Med" "மருத்துவவியல்"
god
தமிழ் பொருள்: 🕉️ கடவுள்
god-centered
தமிழ் பொருள்: கடவுள்-மையத்திலான
going price "செல் விலை
தமிழ் பொருள்: நடப்பு விலை" "Banking" "வங்கியியல்"
going rate "செல் வீதம்
தமிழ் பொருள்: நடப்பு வீதம்" "Banking" "வங்கியியல்"
going value "செல் மதிப்பு
தமிழ் பொருள்: நடப்பு மதிப்பு" "Banking" "வங்கியியல்"
goitre "கேடயச் சுரப்பி வீக்கம்
தமிழ் பொருள்: முன்கழுத்துக் கழலை" "General Med" "மருத்துவவியல்"
gold
தமிழ் பொருள்: 👑 தங்க நிறம்
gold "பொன்
தமிழ் பொருள்: தங்கம்" "Home Scienc" "மனையியல்"
gold fish "தங்கமீன்
தமிழ் பொருள்: பொன்மீன்" "Fisheries" "மீன்வளம்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.