English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
open cheques
தமிழ் பொருள்: கோடழித்த காசோலைகள்
open competition
தமிழ் பொருள்: திறந்த போட்டி
open cover
தமிழ் பொருள்: விரிந்த காப்பு
open discussion
தமிழ் பொருள்: ஒளிவுமறைவற்ற கலந்துரையாடல்
open ditch "திறந்த குழி
தமிழ் பொருள்: திறந்த கழிகால்" "Geology" "புவியியல்"
open education
தமிழ் பொருள்: திறந்த கல்வி
open ended interview
தமிழ் பொருள்: திறந்த முறை செவ்விகாணல்
open ended questions
தமிழ் பொருள்: திறந்த வகை வினாக்கள்
open experiment
தமிழ் பொருள்: திறந்த பரிசோதனை
open form question
தமிழ் பொருள்: திறந்த வகை வினா
open indent
தமிழ் பொருள்: திறந்த தருவிக்கும் பொருட் பட்டியல்
open learning
தமிழ் பொருள்: திறந்த கற்றல்
open market
தமிழ் பொருள்: பகிரங்கச் சந்தை
open mindedness
தமிழ் பொருள்: திறந்த மனப்பான்மை
open order purchase
தமிழ் பொருள்: பகிரங்கப் பொருள் கொள்வனவு
open plans "தடுப்புச்சுவர்கள் சுட்டி
தமிழ் பொருள்: தரைப்படம்" "Home Scienc" "மனையியல்"
open policy "தெளிந்த கொள்கை
தமிழ் பொருள்: தொடக்கக் காப்பீட்டுறுதி" "Banking" "வங்கியியல்"
open problem
தமிழ் பொருள்: திறந்த பிரச்சினை
open response variety
தமிழ் பொருள்: திறந்த துலங்கற் பல்வகைமை
open school
தமிழ் பொருள்: திறந்த பாடசாலை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.