Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

accused officer

தமிழ் பொருள்: குற்றஞ்சாட்டப்பட்ட அலுவலர்

accused persons

தமிழ் பொருள்: குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள்

accustom

தமிழ் பொருள்: பழக்கப்படுத்து

accustom

தமிழ் பொருள்: பழக்கு

accustom "பழக்கு

தமிழ் பொருள்: பயிற்று

acellular "செல் அல்லாத

தமிழ் பொருள்: உயிரணுவல்லாத" "Home Scienc" "மனையியல்"

acerbic

Adjective

தமிழ் பொருள்: கசப்பான; கடுஞ்சொல்லான

acetabulum "இடுப்பு எலும்புக்குழி

தமிழ் பொருள்: ஆழ்குழி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

acetic acid "புளியஅமிலம்

தமிழ் பொருள்: அசிடிக்அமிலம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

acetone "நுண்ணுயிரி நீர்மம்

தமிழ் பொருள்: அசெட்டோன்" "Home Scienc" "மனையியல்"

acetose "புளிங்காடி போன்ற

தமிழ் பொருள்: புளிப்பான" "Home Scienc" "மனையியல்"

acetylene "ஒள்வளி

தமிழ் பொருள்: அசிட்டிலீன்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

ache "வலி

தமிழ் பொருள்: வேதனை" "Home Scienc" "மனையியல்"

acheivement day "சாதனை நாள்

தமிழ் பொருள்: எய்தல் நாள்" "Home Scienc" "மனையியல்"

acheivers "சாதனையாளர்

தமிழ் பொருள்: எய்தியான்" "Home Scienc" "மனையியல்"

achene "சிற்றுலர் கனி

தமிழ் பொருள்: வெடியா உலர்கனி" "Agriculture" "வேளாண்மையியல்"

achieve

Verb

தமிழ் பொருள்: அடை / சாதி

achieve "அடை

தமிழ் பொருள்: எய்தப்பெறு

achieve "முயன்று அடை

தமிழ் பொருள்: எய்து" "Home Scienc" "மனையியல்"

achieved material "அடைந்த பொருள்

தமிழ் பொருள்: எய்திய பொருள்" "Home Scienc" "மனையியல்"

Page 36 of 234 (Total Words: 4679)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.