English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
deform "உருச்சிதை
தமிழ் பொருள்: உருக்குலை" "Home Scienc" "மனையியல்"
deformation
தமிழ் பொருள்: உருத்திரிபு
deformation
தமிழ் பொருள்: உருக்குலைவு
deformation "உருச்சிதைத்தல்
தமிழ் பொருள்: உருத்திரிபு" "Anthropolog" "மானிடவியல்"
deformation "உருத்திரிபு
தமிழ் பொருள்: உருக்குலைவு" "Home Scienc" "மனையியல்"
deformities "ஊனங்கள்
தமிழ் பொருள்: ஊனம்" "General Med" "மருத்துவவியல்"
deformity
தமிழ் பொருள்: அங்கவீனம்
defraud
தமிழ் பொருள்: மோசடிசெய்
defraud "ஏமாற்று
தமிழ் பொருள்: வஞ்சி" "Administrat" "ஆட்சியியல்"
defraud "மோசடிசெய்
தமிழ் பொருள்: ஏமாற்று" "Law" "சட்டவியல்"
defrauded partner
தமிழ் பொருள்: வஞ்சிக்கப்பட்ட பங்காளி
defrauded party
தமிழ் பொருள்: வஞ்சிக்கப்பட்ட திறத்தவர்
defrayed expenditure
தமிழ் பொருள்: கொடுத்துத் தீர்க்கப்பட்ட செலவீனம்
defraying petty expenses
தமிழ் பொருள்: பணம் கட்டப்படும் சிறு செலவுகள்
defunct "செயலற்ற
தமிழ் பொருள்: கழிந்த
degeneracy
தமிழ் பொருள்: பண்புச் சிதைவு
degeneracy "இனப்பண்புக் கேடு
தமிழ் பொருள்: சீரழிவு" "Home Scienc" "மனையியல்"
degeneracy "சமஆற்றல் நிலை
தமிழ் பொருள்: சமஅலைவெண் நிலை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
degeneration
தமிழ் பொருள்: சீரிழிவு
degeneration "இனச்சிதைவு
தமிழ் பொருள்: சிதைவு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.