English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
nomenclature
தமிழ் பொருள்: நாமாவளி
nomenclature
தமிழ் பொருள்: பெயரீடு
nomenclature "பெயரிடுமுறை
தமிழ் பொருள்: பெயர் விளக்கம்" "Economics" "பொருளியல்"
nomenclature "பெயர்
தமிழ் பொருள்: பெயரீடு" "Politics" "அரசியல்"
nomenclature "பெயர்த்தொகுதி
தமிழ் பொருள்: சொல்வழக்கு
nominal "பெயரளவில்
தமிழ் பொருள்: இயல்பு" "Administrat" "ஆட்சியியல்"
nominal fee
தமிழ் பொருள்: பெயரளவுக் கட்டணம்
nominal group technique
தமிழ் பொருள்: பெயரளவிலான குழு தொழில்நுட்பம்
nominal measurement
தமிழ் பொருள்: பெயரளவிலான அளவை
nominal price "உரிய விலை
தமிழ் பொருள்: பெயரளவு விலை" "Home Scienc" "மனையியல்"
nominal price "உரியவிலை
தமிழ் பொருள்: அடையாள விலை
nominal rent "உரிய வாடகை
தமிழ் பொருள்: இயல்பு வாடகை" "Administrat" "ஆட்சியியல்"
nominal scale
தமிழ் பொருள்: பெயரளவிலான அளவிடை
nominalism
தமிழ் பொருள்: பெயரளவுவாதம்
nominate
தமிழ் பொருள்: பெயர்குறித்து நியமி
nominate "அமர்த்து
தமிழ் பொருள்: முன்மொழி
nominate "நியமி
தமிழ் பொருள்: பெயர்குறிப்பிடு" "Home Scienc" "மனையியல்"
nominated member
தமிழ் பொருள்: நியமன உறுப்பினர்
nomination
தமிழ் பொருள்: நியமனம்
nomination
தமிழ் பொருள்: பெயர்க்குறிப்பீடு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.