English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
viva-voce
தமிழ் பொருள்: நேர்முகத் தேர்வு
vivid
தமிழ் பொருள்: தெள்ளிய
vivid "ஒள்ளிய
தமிழ் பொருள்: ஒளிர்வுமிக்க" "Administrat" "ஆட்சியியல்"
vivid "தெளிந்த
தமிழ் பொருள்: கூரொளிவாய்ந்த" "Home Scienc" "மனையியல்"
vivisection
தமிழ் பொருள்: உயிர்ப்பகவு
vocabulary
commonதமிழ் பொருள்: 🔤 சொல்லகராதி / வார்த்தைகள்
vocabulary test
தமிழ் பொருள்: சொல்வளச் சோதனை
vocal
தமிழ் பொருள்: வாய்ப்பாட்டு
vocal chord
தமிழ் பொருள்: குரல் நாண்
vocal sound
தமிழ் பொருள்: குரலோசை
vocalis "குரல் ஒடுக்கும் தசை
தமிழ் பொருள்: குரல்வளைச் சுருக்குத் தசை" "General Med" "மருத்துவவியல்"
vocalisation "ஒலிப்பு
தமிழ் பொருள்: குரலெழுப்புதல்" "Home Scienc" "மனையியல்"
vocalist
தமிழ் பொருள்: வாய்ப்பாட்டாளர்
vocation
தமிழ் பொருள்: வாழ்தொழில்
vocational
தமிழ் பொருள்: தொழில்சார்
vocational
தமிழ் பொருள்: வாழ்க்கைத் தொழில் சார்ந்த
vocational ambition
தமிழ் பொருள்: தொழில் இலட்சியம்
vocational aptitude test
தமிழ் பொருள்: தொழில்சார் உளச்சார்பு சோதனை
vocational education
தமிழ் பொருள்: தொழிற் கல்வி
vocational guidance
தமிழ் பொருள்: தொழில் வழிகாட்டல்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.