English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
cell biology "செல் உயிரியல்
தமிழ் பொருள்: உயிரணு உயிரியல்" "Agriculture" "வேளாண்மையியல்"
cell division "உயிரணுப் பகுப்பு
தமிழ் பொருள்: உயிரணுப் பிளவு" "Agriculture" "வேளாண்மையியல்"
cell division "உயிரணுப்பிளவு
தமிழ் பொருள்: செல்பிரிதல்" "Anthropolog" "மானிடவியல்"
cell division "செல் பிரிதல்
தமிழ் பொருள்: உயிரணுப் பிளவு" "General Med" "மருத்துவவியல்"
cell enlargement "உயிரணு விரிவடைதல்
தமிழ் பொருள்: திசுவறைப் பருத்தல்" "Forestry" "கானியல்"
cell junction "செல் சந்திப்பு
தமிழ் பொருள்: உயிரணுச் சந்திப்பு" "General Med" "மருத்துவவியல்"
cell lineage "செல் மரபுத் தொடர்
தமிழ் பொருள்: உயிரணு மரபுத் தொடர்" "General Med" "மருத்துவவியல்"
cell membrane "செல் அணுச்சவ்வு
தமிழ் பொருள்: நுண்ணறைச்சவ்வு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
cell wall "உயிரணுச்சுவர்
தமிழ் பொருள்: கண்ணறைச் சுவர்" "Agriculture" "வேளாண்மையியல்"
cell, columnar "தூணுரு அணு
தமிழ் பொருள்: தூணணு" "General Med" "மருத்துவவியல்"
cell, germ "கரு உயிரணு
தமிழ் பொருள்: பாலணு" "Home Scienc" "மனையியல்"
cell, plasma "ஊன்ம அணு
தமிழ் பொருள்: ஊனணு
cellophane "செல்லோபேன்
தமிழ் பொருள்: தாள்போன்ற பொதிபொருள்" "Fisheries" "மீன்வளம்"
cellphone
தமிழ் பொருள்: கைப்பேசி
cellular "கண்ணறை
தமிழ் பொருள்: புரையறு" "Home Scienc" "மனையியல்"
cellular radio
தமிழ் பொருள்: செல்லிட வானொலி
cellulitis "புரையோடுதல்
தமிழ் பொருள்: உயிரணு அழற்சி" "Home Scienc" "மனையியல்"
cellulose "செல்லுலோஸ்
தமிழ் பொருள்: (மர) நாரிழைமம்" "Home Scienc" "மனையியல்"
cellulose "மரக்கூறு
தமிழ் பொருள்: நார்ச்சர்க்கரை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
cellulose "மரநார்
தமிழ் பொருள்: நார்மம்" "Agriculture" "வேளாண்மையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.