Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

incorporate "ஒன்றுசேர்

தமிழ் பொருள்: இணை" "Home Scienc" "மனையியல்"

incorporate "சேர்

தமிழ் பொருள்: பதிவுசெய்

incorporated "இணைக்கப்பட்ட

தமிழ் பொருள்: பதிவுசெய்யப்பட்ட" "Banking" "வங்கியியல்"

incorporated company "இணைக்கப்பட்ட நிறுவனம்

தமிழ் பொருள்: பதிவுசெய்யப்பட்ட நிறுவனம்" "Banking" "வங்கியியல்"

incorporation

தமிழ் பொருள்: கூட்டிணைவு

incorporation

தமிழ் பொருள்: ஒன்றுசேர்த்தல்

incorporation

தமிழ் பொருள்: கூட்டிணைப்பு

incorporation of departmental accounts

தமிழ் பொருள்: திணைக்களக் கணக்குகளை இணைத்தல்

incorporeal (a)

தமிழ் பொருள்: பருப்பொருள்சாரா

incorrect "தவறான

தமிழ் பொருள்: சரியில்லாத" "Home Scienc" "மனையியல்"

incorrect parties

தமிழ் பொருள்: பிழையான தரப்புகள்

incorrect payments

தமிழ் பொருள்: பிழையான கொடுப்பனவுகள்

incorrigible "திருத்தமுடியாத

தமிழ் பொருள்: திருந்தாத" "Home Scienc" "மனையியல்"

incorruptible "ஒழுக்கக்கேட்டிற்கு உள்ளாக்க முடியாத

தமிழ் பொருள்: கையூட்டுக்கு ஆட்படுத்தப்பட முடியாத

increase

தமிழ் பொருள்: அதிகரி

increase "உயர்வு

தமிழ் பொருள்: வளர்ச்சி" "Home Scienc" "மனையியல்"

increase "மிகுதியாகு

தமிழ் பொருள்: பெருகு

increased interdependence

தமிழ் பொருள்: அதிகரித்துள்ள கூட்டுச்சார்பு

increased production "உயர் பொருளாக்கம்

தமிழ் பொருள்: மிகை விளைச்சல்" "Home Scienc" "மனையியல்"

incredible "வியக்கத்தக்க

தமிழ் பொருள்: ஆச்சரியமான" "Home Scienc" "மனையியல்"

Page 48 of 129 (Total Words: 2564)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.