Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

perfidious betrayal

தமிழ் பொருள்: நம்பிக்கைத் துரோகமான காட்டிக்கொடுத்தல்

perfidy "நம்பிக்கை அழிப்பு

தமிழ் பொருள்: நயவஞ்சகம்" "Administrat" "ஆட்சியியல்"

perfomance

தமிழ் பொருள்: புரிதல்

perfomance of duties

தமிழ் பொருள்: கடமைகளை நிறைவேற்றல்

perforation "துளைவிழுதல்

தமிழ் பொருள்: துளைகள் உண்டாதல்" "General Med" "மருத்துவவியல்"

perform

தமிழ் பொருள்: புரி

perform "நடத்து

தமிழ் பொருள்: நிகழ்த்து

perform any duties assigned

தமிழ் பொருள்: ஒப்படைக்கப்படும் எக்கடமையையும் நிறைவேற்ற வேண்டும்

performance

common

தமிழ் பொருள்: 📊 செயல்பாடு

performance "செயல்திறம்

தமிழ் பொருள்: நிகழ்த்துநிலை" "Psychology" "உளவியல்"

performance appraisal "செயல்திறன் மதிப்பீடு

தமிழ் பொருள்: வேலை மதிப்பீடு" "Home Scienc" "மனையியல்"

performance based assessment

தமிழ் பொருள்: ஆற்றுகை அடிப்படையிலான மதிப்பீடு

performance bond

தமிழ் பொருள்: செயற்பாட்டு முறி

performance bond "செயல்திறப் பத்திரம்

தமிழ் பொருள்: செயல்நிறைவு உறுதிப் பத்திரம்" "Banking" "வங்கியியல்"

performance goal

தமிழ் பொருள்: ஆற்றுகை அடைவு

performance indicator

தமிழ் பொருள்: ஆற்றுகை குறிகாட்டி

performance level

தமிழ் பொருள்: ஆற்றுகை மட்டம்

performance monitor "செயப்பாட்டு முகப்பு

தமிழ் பொருள்: செயல்திறன் கண்காணிப்பி" "Home Scienc" "மனையியல்"

performance of contract

தமிழ் பொருள்: ஒப்பந்தத்தை நிறை வேற்றுதல்

performance of skills

தமிழ் பொருள்: ஆற்றுகை திறன்கள்

Page 46 of 197 (Total Words: 3925)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.