English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
register
தமிழ் பொருள்: இடாப்பு
register
தமிழ் பொருள்: பதிவு செய்தல்
register
தமிழ் பொருள்: பதிவேடு
register "பதிவேடு
தமிழ் பொருள்: பதிவுசெய்" "Home Scienc" "மனையியல்"
register letter "பதிவுக் கடிதம்
தமிழ் பொருள்: பதிவு அஞ்சல்" "Administrat" "ஆட்சியியல்"
register of business names
தமிழ் பொருள்: வியாபாரப் பெயர் இடாப்பு
register of capital
தமிழ் பொருள்: ஆவணப்படுத்தப்பட்ட மூலதனம்
register of claimants
தமிழ் பொருள்: உரிமைகோருவோரின் பதிவேடு
register of directors
தமிழ் பொருள்: பணிப்பாளர் இடாப்பு
register of firms and societies "நிறுவனங்கள்
தமிழ் பொருள்: சங்கங்கள் பதிவேடு" "Banking" "வங்கியியல்"
register of industrial design
தமிழ் பொருள்: கைத்தொழில் திட்டமிடல் இடாப்பு
register of lands
தமிழ் பொருள்: காணிப் பதிவேடு
register of losses
தமிழ் பொருள்: நட்டப் பதிவேடு
register of members
தமிழ் பொருள்: அங்கத்தவர் இடாப்பு
register of shares
தமிழ் பொருள்: பங்குப் பதிவேடு
register of stakeholders
தமிழ் பொருள்: பங்காளர்களின் பதிவேடு
register of transfers
தமிழ் பொருள்: மாற்றல் பதிவேடு
registerd
தமிழ் பொருள்: பதிவுசெய்யப்பட்ட
registerd agent
தமிழ் பொருள்: பதிவுசெய்யப்பட்ட முகவர்
registerd attorney
தமிழ் பொருள்: பதிவுசெய்யப்பட்ட வழக்கறிஞர்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.