Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

notice of admit

தமிழ் பொருள்: ஏற்றுக்கொள்ளும்படி அறிவித்தல்

notice of assesment

தமிழ் பொருள்: மதிப்பீட்டு அறிவித்தல்

notice of assignment

தமிழ் பொருள்: ஒதுக்கிக்கொடுத்தல் அறிவித்தல்

notice of assignment "ஒதுக்கியளிப்பு அறிவிப்பு

தமிழ் பொருள்: கைவிட்ட அறிவிப்பு" "Banking" "வங்கியியல்"

notice of claim

தமிழ் பொருள்: உரிமைகோரல் அறிவித்தல்

notice of disclaimer

தமிழ் பொருள்: உரிமைகோரலை கைவிடும் அறிவித்தல்

notice of judgement order

தமிழ் பொருள்: வழக்குத் தீர்ப்பு அல்லது கட்டளைகளை அறிவித்தல்

notice of objection

தமிழ் பொருள்: எதிர்ப்புத் தெரிவித்தல்

notice of protest

தமிழ் பொருள்: ஆட்சேபனை அறிவித்தல்

notice of sale

தமிழ் பொருள்: விற்பனை அறிவித்தல்

notice of seizure

தமிழ் பொருள்: தடைவிதிப்பு அறிவித்தல்

notice of trial

தமிழ் பொருள்: வழக்கு விசாரணை பற்றிய அறிவித்தல்

notice of withdrawal "திரும்பப் பெறுகை அறிவிப்பு

தமிழ் பொருள்: விலகுவதாக அறிவித்தல்" "Law" "சட்டவியல்"

notice of writ

தமிழ் பொருள்: ரீட் கட்டளைகள் சம்பந்தமான அறிவித்தல்

notice or information

தமிழ் பொருள்: தகவல்களை வழங்குதல் அல்லது அறிவித்தல்

notice to intervenient

தமிழ் பொருள்: தலையீடு செய்பவருக்கான அறிவித்தல்

notice to produce

தமிழ் பொருள்: முன்வைத்தலுக்கான அறிவித்தல்

notice to quit

தமிழ் பொருள்: காலி செய்வதற்கான, வெளியேற அறிவிப்பு

notice to third party

தமிழ் பொருள்: மூன்றாம் கட்சிக்காரருக்கு அறிவித்தல்

notification

common

தமிழ் பொருள்: 🔔 அறிவிப்பு

Page 49 of 56 (Total Words: 1107)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.