English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
orthocentre "செங்கோட்டு மையம்
தமிழ் பொருள்: செங்குத்து மையம்" "Mathematics" "கணிதம்"
orthodontia "பல் சீரமைப்பு இயல்
தமிழ் பொருள்: பற்கள் சீரமைப்பு இயல்" "General Med" "மருத்துவவியல்"
orthodox
தமிழ் பொருள்: வைதீக
orthodox
தமிழ் பொருள்: பழமைக்கோட்பாடுசார்ந்த
orthodox "பழமைக்கோட்பாடுசார்
தமிழ் பொருள்: மரபுவழாத" "Administrat" "ஆட்சியியல்"
orthodox "மரபுசார்
தமிழ் பொருள்: வைதீகமான" "History" "வரலாறு"
orthodox (a)
தமிழ் பொருள்: வைதீக
orthodox method
தமிழ் பொருள்: ஆசார முறைகள்
orthodoxy "பழைமையியம்
தமிழ் பொருள்: மரபுசார் கொள்கை" "Anthropolog" "மானிடவியல்"
orthodoxy "விதித்தன பின்பற்றுகை
தமிழ் பொருள்: விதித்தன நம்புகை" "Philosophy" "மெய்யியல்"
orthography
தமிழ் பொருள்: எழுத்திலக்கணம்
orthopaedically disabled children
தமிழ் பொருள்: என்புப் பலவீனக் குழந்தைகள்
orthopetra "வெட்டுக்கிளி
தமிழ் பொருள்: பிள்ளைப் பூச்சிசார் பூச்சி வரிசை" "Agriculture" "வேளாண்மையியல்"
orthoptic "பார்வைசார்
தமிழ் பொருள்: நேர் இலக்கு நோக்கு" "Home Scienc" "மனையியல்"
orthotists "செயற்கைக் கால்
தமிழ் பொருள்: சிறப்புக் காலணிகள் செய்வோர்" "General Med" "மருத்துவவியல்"
oscillate "அலை
தமிழ் பொருள்: அலைவுறு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
oscillate "ஊசலாடு
தமிழ் பொருள்: தடுமாறு" "Administrat" "ஆட்சியியல்"
oscillating universe "அலைவுறு புடவி
தமிழ் பொருள்: ஊசலாட்டப் புடவி" "Astronomy" "வானியல்"
oscillation "அலைதல்
தமிழ் பொருள்: அலைவு
oscillation "அலைவு
தமிழ் பொருள்: ஊசலாடுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.