Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

follow up service "பின்தொடர் சேவை

தமிழ் பொருள்: கண்காணிப்புச் சேவை" "Banking" "வங்கியியல்"

follow-up activities

தமிழ் பொருள்: தொடர் செயற்பாடுகள்

follow-up service

தமிழ் பொருள்: தொடர் செல் சேவை

folly "மடமை

தமிழ் பொருள்: அறிவிழிவு

fontanella "உச்சிக்குழி

தமிழ் பொருள்: உச்சிக்குழிவு" "General Med" "மருத்துவவியல்"

fontanelle "உச்சிமென்தடம்

தமிழ் பொருள்: உச்சிக்குளி" "Biology" "உயிரியல்"

food

தமிழ் பொருள்: 🍱 உணவு

food and agricultural organization "உணவு

தமிழ் பொருள்: வேளாண் கழகம்" "Agriculture" "வேளாண்மையியல்"

food and agricultural organization (fa "உணவு

தமிழ் பொருள்: வேளாண் நிறுவனம்" "Economics" "பொருளியல்"

food balance sheets "கலப்புணவு ஏடு

தமிழ் பொருள்: சரிவிகித உணவேடு" "Home Scienc" "மனையியல்"

food contamination "உணவுக் கெடுமானம்

தமிழ் பொருள்: உணவுமாசுறல்" "Fisheries" "மீன்வளம்"

food deterioration "உணவின் அழிகேடு

தமிழ் பொருள்: உணவுச்சிதைவு" "Fisheries" "மீன்வளம்"

food plot "நாற்றங்கால்

தமிழ் பொருள்: விதைப்புப் பாத்தி" "Forestry" "கானியல்"

food seeking propensity

தமிழ் பொருள்: உணவு தேடும் நாட்டம்

food technology institute

தமிழ் பொருள்: உணவு நுணுக்கம்சார் நிறுவகம்

food, clothing, shelter "உணவு

தமிழ் பொருள்: உடை

fool

தமிழ் பொருள்: முட்டாள்

foolish (a)

தமிழ் பொருள்: மதிகேடான

foolproof

தமிழ் பொருள்: பிழை ஏற்படாநிலை

foolproof "தவறுக்குள்ளாகாத

தமிழ் பொருள்: தவறு ஏற்பட வாய்ப்பில்லாத" "Administrat" "ஆட்சியியல்"

Page 52 of 84 (Total Words: 1669)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.