English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
guilt "குற்றப்பொறுப்பு
தமிழ் பொருள்: குற்றத்தன்மை
guilt of information
தமிழ் பொருள்: தகவலின் குற்றப்பழி
guiltless
தமிழ் பொருள்: குற்றமற்ற
guilty
adjectiveதமிழ் பொருள்: 😔 குற்ற உணர்வு
guilty conscience
தமிழ் பொருள்: குற்றஉணர்வு
guilty feeling
தமிழ் பொருள்: குற்ற உணர்வு
guinea fowl "கினிக்கோழி
தமிழ் பொருள்: கினியாக்கோழி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
guinea worm "கினியாப் புழு
தமிழ் பொருள்: நரம்புச் சிலந்தி" "General Med" "மருத்துவவியல்"
gullet "உணவுக் குழாய்
தமிழ் பொருள்: குழல்" "Home Scienc" "மனையியல்"
gullet "உணவுக்குழல்
தமிழ் பொருள்: தொண்டை" "Fisheries" "மீன்வளம்"
gully "ஓடை
தமிழ் பொருள்: கழிகால்" "Home Scienc" "மனையியல்"
gully "ஓடைக்கால்
தமிழ் பொருள்: சிற்றோடை" "Geology" "புவியியல்"
gully assessment procedure "சிற்றோடை (வண்டல் பெயர்வு) மதிப்பீட்டு முறை
தமிழ் பொருள்: கால்வாய் (வண்டல் பெயர்வு) மதிப்பீட்டு முறை" "Forestry" "கானியல்"
gully erosion "கால்வாய் அரிமானம்
தமிழ் பொருள்: சிற்றோடை அரிமானம்" "Forestry" "கானியல்"
gully erosion "சால் அரிமானம்
தமிழ் பொருள்: ஓடைசால்" "Agriculture" "வேளாண்மையியல்"
gum "பல் ஈறு
தமிழ் பொருள்: தாவரப்பசை
gum "பிசின்
தமிழ் பொருள்: பசை
gum bottle "கோந்துக் குப்பி
தமிழ் பொருள்: பசைக்குப்பி" "Home Scienc" "மனையியல்"
gum resin "கோந்துப்பிசின்
தமிழ் பொருள்: கோந்துக் குங்கிலியம்" "Home Scienc" "மனையியல்"
gum revoval "பசை நீக்குதல்
தமிழ் பொருள்: கோந்து நீக்கல்" "Home Scienc" "மனையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.